HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 அபலை அஞ்சுகம் அருணா பிலிம்ஸ்

15970 அடி நெ.26330 22.10.59 வெளியான தேதி 31-10-1959.

தயாரிப்பு-இயக்கம்-ஆர்.எம்.கிருஷ்ணசாமி, போட்டோகிராபி-பி.மதுசூதனராவ், கதை-கே.ஆர்.நாராயணன், வசனம்-எ.எல்.நாராயணன், இசை-ஞானமணி-கே.வி.மகாதேவன், பாடல்-உடுமலை-கண்ணதாசன்-மாரிமுத்து.மருதகாசி-ராமையாதாஸ்-சுரதா-எ.எல்.நாராயணன், எடிட்டிங்-ஆர்.எம்.வேணுகோபால், நடனம்-தண்டாயுதபாணி-பி.எஸ்.கோபாலாகிருஷ்ணன், ஸ்டில்-நாகராஜராவ், ஸ்டுடியோ-கோல்டன்-பாராமவுண்ட்.

டி.ஆர்.மகாலிங்கம், செளகார் ஜானகி, வி.ஆர்.ராஜகோபால், டி.எ.மதுரம், பாண்டியன், எம்.என்.ராஜம், ஸ்டண்டு சோமு, ருஷ்ஷேந்திரமணி.

More Films