HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 பாகப்பிரிவினை சரவணா பிலிம்ஸ்.

கலசி உண்டே கலது சுகம் (தெ) நிறகுடம் (ம) காந்தான் (இ)

16729 அடி நெ.26321 13.10.59 வெளியான தேதி 31-10-1959.

தயாரிப்பு-ஜி.என்.வேலுமணி, இயக்கம்-எ.பீம்சிங்க, கதை-வசனம்-சோலைமலை, இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி, பாடல்-கண்ணதாசன், மருதகாசி-பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், ஒளிப்பதிவு-ஜி.விட்டல்ராவ், எடிட்டிங்-எ.பீம்சிங், கலை-பி.பி.சௌதிரி, நடனம்-வி.மாதவன்-சின்னிசம்பத், லேப்-ஏ.வி.எம்.

சிவாஜி கணேசன், பி.சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, தாம்பரம்லலிதா, எம்.என்.நம்பியார், எம்.வி.ராஜம்மா, டி.எஸ்.பாலையா, சி.கே.சரஸ்வதி, எஸ்.வி.சுப்பையா, சி.டி.ராஜகாந்தம்.

குடும்ப கதை வெற்றிப்படம்.  சிவாஜிக்கு அற்புதமான பாத்திர படைப்பு இனிமையான பாடல்கள் தெலுங்கு-மலையாளம்-இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டது.

More Films