HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 புதுமைப்பெண் ஸ்ரீகஜலஷ்மி பிக்சர்ஸ்

15670 அடி நெ.26264 3.6.59 வெளியான தேதி 26-6-1959.

தயாரிப்பு-என்.எஸ்.ராஜகோபால்-வி.ஜி.என்.பிரதாஸ், இயக்கம்-எம்.திருவேங்கடம்., கதை-எஸ்.ஆர்.தட்சிணாமூர்த்தி, வசனம்-பி.எ.குமார், இசை-டி.ஜி.லிங்கப்பா, பாடல்-மருதகாசி-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்-கு.முா.பாலசுப்ரமணியம்-உடமலை நாராயணகவி, ஒளிப்பதிவு-மணி, எடிட்டிங்-தங்கவேலு, கலை-வடுகர், நடனம்-டி.சி.தங்கராஜ்-ராஜ்குமார், ஸ்டில்-எஸ்.என்.ரங்கசாமி.

டி.எஸ்.பாலையா, ராஜசுலோசனா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜன்ம, மனோகர், எஸ்.ஆர்.ஜானகி, வி.கே.ராமசாமி, செயந்தி.

More Films