HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 அமுதவல்லி ஜூபிடர் பிக்சர்ஸ்

17867 அடி நெ.63442 5.11.59 வெளியான தேதி 27-11-1959.

தயாரிப்பு-எம்.சோமசுந்தரம், இயக்கம்-எ.கே.சேகர், போட்டோ கிராபி- உ.ராஜகோபால்-ஜி.கே.ராமு, கதை-வசனம்-அரு,ராமநாதன், இசை-விஸ்வநாதன்,-ராமமூர்த்தி, பாடல்-உடுமலை, பட்டுக்கோட்டை-ராமையாதாஸ்-கண்ணதாசன்-முத்துக்கூத்தன், கலை-எ.கே.சேகர், எடிட்டிங்-எஸ்.பி.எஸ்.வீரப்பன், நடனம்-பி.ஜெயராம்-டி.சி.தங்கராஜ், ஸ்டில்-வெங்கடாசாரி-வினாயகம், ஸ்டுடியோ-நெப்டியூன்.

டி.ஆர்.மகாலிங்கம், எம்.என்.ராஜம், ஆர்.நாகேந்திரராவ், என்.லலிதா, எஸ்.எ.நடராஜன், லஷ்மிபிரபா, பி.எஸ்.வெங்கடாசலம், ராதாகிருஷ்ணன்.

More Films