HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 வாழ்க்கை ஒப்பந்தம் ஜெயந்தி பிக்சர்ஸ் (த-தெ)

17692 அடி நெ.22677 19.11.59 வெளியான தேதி -4-9-1959.

தயாரிப்பு-கே.வி.ரெட்டி, இயக்கம்-எச்.எம்.ரெட்டி, கதை-டி.நாகேந்திர ராவ், வசனம்-தஞ்சை ராமையாதாஸ், இசை-கண்டசாலா, பாடல்- தஞ்சை ராமையாதாஸ், ஒளிப்பதிவு-கே.எஸ்.பிரசாத், எடிட்டிங்-எம்.எஸ்.மணி, கலை-தோட்டா, நடனம்-பசுமார்தி, ஸ்டில்-ஆர்.நாகராஜராவ்.

எ.நாகேஷ்வரராவ், ஜமுனா, சாரங்கபாணி, ராஜசுலோசனா, நம்பியார், டி.பி.முத்துலஷ்மி, ரங்கராவ், கருணாநிதி.

More Films