HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 வீரபாண்டிய கட்டபொம்மன் பத்மினி பிக்.

18086 அடி (26244) 11.4.59 / 6-5-1959.

தயாரிப்பு-இயக்கம்-பி.ஆர்.பந்துலு, கதை-வசனம்-சக்தி கிருஷ்ணசாமி இசை-ஜி.ராமநாதன்.

சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், எஸ்.வரலஷ்மி.

சிவாஜியின் நாடகம் படமானது லண்டனின் டெக்னிகலர் பிரிண்ட் எடுக்கப்பட்டது.  கெய்ரோ உலகப்பட வழாவில் சிறந்த நடிகராகவும், சிறந்த இசையமைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  மத்திய அரசு இப்படத்திற்கு சான்றிதழ் மட்டும் வழங்கியது. (25 வாரம்).

More Films