HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 அல்லி பெற்ற பிள்ளை எம்.எம்.புரொடக். டாங்காவாலி (இ)

15881 அடி நெ.26281 24.7.59 வெளியான தேதி 31-7-1959.

தயாரிப்பு மருதகாசி-கே.வி.மகாதேவன்-வயலின் மகாதேவன்-வி.கே.முத்துராமலிங்கம், இயக்கம்-கே.சோமு, ஒளிப்பதிவு-வி.கே.கோபன்னா, கதை-பிடி.முக்ராம் சர்மா, வசனம்-எ.பி.நாகராஜன், இசை-கே.வி.மகாதேவன், பாடல்-மருதகாசி, கலை-சி.இ.பிரசாத்ராவ், எடிட்டிங்-டி.வி.ஜெயரங்கன்-கே.துரைராஜ், நடனம்-சின்னி-சம்பத், ஸ்டில்-வெங்கடாசாரி.ஆர்.

சகஸ்ரநாமம், பண்டரிபாய், வி.கே.ராமசாமி, எம்.எம்.ராஜன், சாரங்கபாணி, முத்துலஷ்மி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி பிரியதர்ஷிணி, எ.கருணாநிதி.

More Films