HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 அடுத்த வீட்டுபெண் அஞ்சலி பிக். படோசன் (இ) பக்க இண்டி அமம்மாயி (தெ) பஷீர் பேட்டி (பெ).

16887 அடி நெ.26375 16.12.59 வெளியான தேதி -11-2-1960

தயாரிப்பு-ஆதிநாராயணராவ், இயக்கம்-வேதாந்தம் ராகவையா, வசனம்-டி.ராமையாதாஸ், இசை-ஆதிநாராயணராவ், பாடல்-டி.ராமையாதாஸ், ஒளிப்பதிவு-சி.நாகேஸ்வரராவ், எடிட்டிங்-என்.எஸ்.பிரகாசம், கலை-எ.கே.சேகர்.

டி.ஆர்.ராமசந்திரன், அஞ்சலிதேவி, தங்கவேலு, முத்துலஷ்மி, சாரங்கபாணி, எம்.சரோஜா, ஃபிரெண்ட் ராமசாமி, சி.டி.ராஜகாந்தம், கருணாநிதி.

வங்காள படம் இந்தியில் படோசன் பெயரில் தெலுங்கில் பக்கஇண்டி அம்மாயி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு மீண்டும் தமிழில் தயாரிக்கப்ட்டது.  முழு நீள நகைச்சுவை படம்.

More Films