HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 கவலையில்லாத மனிதன் கண்ணதாசன் புரொடக்சன்ஸ்

16142 அடி நெ.28601-16.8.60 வெளியான தேதி 19-8-1960.

தயாரிப்பு கண்ணதாசன்-கே.எஸ்.ரங்கநாதன், இயக்கம்-கே.சங்கர், கதை-வசனம்-கண்ணதாசன், இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி, பாடல்-கண்ணதாசன், ஒளிப்பதிவு-தம்பு, எடிட்டிங்-கே.சங்கர்-கே.நாராயணன், கலை-எ.பாலு, நடனம்-கே.என்.தண்டாயுதபாணி-தங்கப்பன், ஸ்டில்-சாரதி, லேப்-விஜயா.

டி.ஆர்.மகாலிங்கம், எம்.என்.ராஜம், எம்.ஆர்.ராதா, எல்.விஜயலஷ்மி, டி.எஸ்.பாலையா, ராஜசுலோசனா, சந்திரபாபு, பி.எஸ்.ஞானம், முத்துகிருஷ்ணன், லஷ்மிராஜம்.

More Films