HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 களத்தூர் கண்ணம்மா ஏ.வி.எம்.புரொடக்சன்ஸ் (த-தெ-இ)

17570 அடி நெ.28598 10.8.60 வெளியான தேதி 12-8-1960.

தயாரிப்பு-எ.வி.மெய்யப்பன்-எ.வீரப்பன்-எம்.குமரன், இயக்கம்-எ.பீம்சிங், கதை-வசனம்-ஜவர் சீதாராமன், இசை-அர்.சுதர்சனம், பாடல்-கண்ணதாசன்-ஆத்மநாதன்-கொத்தமங்கலம் சுப்பு-டி.கே.சுந்தர வாத்தியார்-கு.மா.பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு-டி.முத்துசாமி, எடிட்டிங்-எஸ்.சூர்யா, கலை-எச்.சாந்தாராம், நடனம்-கே.என்.தண்டாயுதபாணிபிள்ளை, ஸ்டில்-இ.வி.கே.நாயர், லேப்-எ.வி.எம்.

ஜெமினி கணேசன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, தேவிகா, எஸ்.வி.சுப்பையா, எல்.விஜயலஷ்மி, கமலஹாசன், மனோரமா, அசோகன்.

கமலஹாசன் சிறுவனாக அறிமுகம் 100 நாள் படம்.  தெலுங்கு டப்பிங், இந்தியில் தயாரிப்பு, சிங்களத்தில் இரு தயாரிப்பாளர்கள் தயாரித்தனர்.

More Films