HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 சவுக்கடி சந்திரகாந்தா அருணா பிலிம்ஸ்

16837 அடி நெ.28602 18.8.60 வெளியான தேதி 16-12-1960.

தயாரிப்பு-இயக்கம்-எம்.ராதாகிருஷ்ணன், கதை-ஜெ.ரங்கராஜு, வசனம்-எ.எல்.நாராயணன், இசை-ஜி.ராமநாதன், பாடல்-மருதகாசி-எ.எல்.நாராயணன்-உடுமலை நாராயணகவி-கா.மு.பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு-என்.பிரபாகர், எடிட்டிங்-பி.வி.மாணிக்கம், கலை-சி.ராமராசு, நடனம்-எ.கே.சோப்ரா-சின்னிசம்பத், ஸ்டில்-ஆர்.என்.ரங்கராஜராவ்.

பாலையா, வனஜா, டி.கே.ராமசந்திரன், தாம்பரம் லலிதா, ஜெகதீசன், வீரப்பா, சௌகார்ஜானகி, ராதாகிருஷ்ணன்.

More Films