HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 தங்க ரத்தினம் எஸ்.எஸ்.ஆர்.பிக்சர்ஸ்

15891 அடி நெ.28652 31.10.60 . வெளியான தேதி 25-11-1960.

தயாரிப்பு-டி.வி.நாராயணசாமி, இயக்கம்-எஸ்.எஸ்.ராஜேந்திரன், கதை-கே.ஜி.சேதுராமன், வசனம்-கே.ஜி.ராதாமணாளன், இசை-கே.வி.மகாதேவன், பாடல்-ராமையாதாஸ்-மருதகாசி-குழந்தை கிருஷ்ணமூர்த்தி-எஸ்.எஸ்.ஆர்., ஒளிப்பதிவு-எம்.கர்ணன், எடிட்டிங்- ஆர்.தேவன், கலை-பி.பி.சௌதிரி, ஸ்டில்-கே.ஜி.வேலப்பன், லேப்-ஏ.வி.எம்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, கே.எ.தங்கவேலு, எம்.என்.ராஜம், பி.ஹேமலதா, வி.கே.ராமசாமி, புஷ்பமாலா, பிரேம் நசீர், நாகேஷ், மீனாட்சி.

More Films