HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 தந்தைக்குப்பின் தமயன் சூர்யா பிலிம்ஸ்

15014 அடி நெ.26353 24.11.60 வெளியான தேதி 14-1-1960.

தயாரிப்பு-எம்.எம்.எ.சுப்பையா தேவர், இயக்கம்-ஜி.ஆர்.ராவ், கதை-வசனம்-எம்.எம்.எ.சுப்பையா, இசை-கே.வி.மகாதேவன், பாடல்-கண்ணதாசன்-மருதகாசி-வேலுசாமிகவி-எ.எஸ்.நாராயணன்-கோவை குமாரதேவன், ஒளிப்பதிவு-சி.வி.மூர்த்தி, எடிட்டிங்-எம்.ஜெகந்நாதன்-எஸ்.தாணு, கலை-சி.ராகவன், நடனம்-சோப்ரா, வி.மாதவன்-ராஜ்குமார், ஸ்டில்-கே.ஜி.வேலப்பன், லேப்-மெட்ராஸ் சினி லேப்-மெஜஸ்டிக்.

டி.ஆர்.மகாலிங்கம், பண்டரிபாய், ஒ.எ.கே.தேவர், வனஜா, டி.கே.ராமசந்திரன், மைனாவதி, ராதாகிருஷ்ணன், காமினி, என்.என்.கண்ணப்பா, மனோரமா.

More Films