HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960- பாதை தெரியுது பார்- குமாரி பிலிம்ஸ்

15128 அடி நெ.28661 7.11.60 வெளியான தேதி 18-11-1960.

இயக்கம்-நிமாய்கோஷ், கதை-வசனம்-ஆர்.கே.கண்ணன், இசை-எம்.பி.ஸ்ரீனிவாசன், பாடல்-ஜெயகாந்தன்-கே.சி.எஸ்.அருணாசலம்-பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், ஒளிப்பதிவு-நிமாய்கோஷ்.

கே.விஜயன், எல்.விஜயலஷ்மி, எஸ்.வி.சக்ஸ்ரநாமம், சாந்தினி, எஸ்.வி.சுப்பையா, சுந்தரிபாய், டி.கே.பாலசந்திரன், எஸ்.ஆர்.ஜானகி, முத்துராமன்.  ரஷ்ய படவிழாவிற்கு சென்றது.

More Films