HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 பெற்றமனம் நேஷனல் பிக்சர்ஸ் பெம்புடு கொடுகு (தெ)

14906 அடி நெ.28646 17.10.60 வெளியான தேதி 19-10-1960

தயாரிப்பு-பி.எ.பெருமாள் முதலியார், இயக்கம்-எ.பீம்சிங், கதை-மு.வரதராஜன், வசனம்-திருவாரரூர் தியாகராஜன், இசை-எஸ்.ராஜேஸ்வரராவ், பாடல்-அண்ணல் தங்கோ-ஆத்மநாதன்-பாரதி தாசன்-கண்ணதாசன்-கே.பி.காமாட்சி., நடனம்-தண்டாயுதபாணி- தங்கப்பன்-முத்துசாமிபிள்ளை, ஸ்டில்-விஷ்ணுஜித்தன்.

சிவாஜிகணேசன், புஷ்பவல்லி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி பிரியதர்ஷிணி, சந்திரபாபு, எல்.விஜயலஷ்மி, எஸ்.வி.சுப்பையா, எம்.என்.ராஜம், டி.வி.நாராயணசாமி, குமாரி.

நாவல் படமாகியது.  53ல் வெளியான சிவாஜி நடித்த பெம்புடு கொடுக்கு தெலுங்கு படத்தின் தமிழாக்கம்.

More Films