HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 பொன்னித் திருநாள் அருணாசலம் பிக்.

15408 அடி . நெ.28519 8.3.60 வெளியான தேதி 9-9-1960.

தயாரிப்பு-இயக்கம்-எ.கே.வேலன், கதை-வசனம்-எ.கே.வேலன்- எம்.ராஜரத்தினம், இசை-கே.வி.மகாதேவன், பாடல்-ராமையாதாஸ்- பி.கே.முத்துசாமி-மருதகாசி-புத்தனேரி சுப்ரமணியம், ஒளிப்பதிவு-வி.ராமமூர்த்தி, எடிட்டிங்-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்டில்-திருச்சி அருணாசலம், லேப்-ஏ.வி.எம்.

முத்துகிருஷ்ணன், ராஜசுலோசனா, பக்கிரிசாமி, எல்.விஜயலஷ்மி, வெங்கடாசலம், சி.கே.சரஸ்வதி, கே.ஆர்.ரத்னம், மனோரமா, வி.கே.ராமசாமி, லஷ்மிராஜம்.

More Films