HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 ரத்தினபுரி இளவரசி ஸ்ரீவினாயகா பிக்.

15281 அடி நெ.28532 1.4.60 வெளியான தேதி 13-4-1960.

இயக்கம்-ராமன்னா, கதை-வசனம்-துரையூர் கே.மூர்த்தி-கே.சண்முகம், இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி, பாடல்-பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், ஒளிப்பதிவு-டி.கே.ராஜபாதர், எடிட்டிங்-எம்.வி.ராஜன்-டி.துரைராஜன், நடனம்-பி.எஸ்.மூர்த்தி-பி.எஸ்.கோபாலகிருஷணன்-தண்டாயுதபாணிவிள்ளை, ஸ்டில்-பீட்டர் ஜான், லேப்-விஜயா.

டி.ஆர்.மகாலிங்கம், இ.வி.சரோஜா, எம்.ஆர்.ராதா, சந்தியா, மனோகர், எம்.வி.ராஜம்மா, பட்டுஐயர், குசலகுமாரி, அசோகன், பத்மினி பிரியதர்ஷினி.

More Films