HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 இரும்புத் திரை ஜெமினி பிலிம்ஸ் பைகாம்(இ)

18396 அடி நெ.26390 12.1.60 வெளியானதேதி 14-1-1960.

தயாரிப்பு-இயக்கம்-எஸ்.எஸ்.வாசன், வசனம்-கொத்தமங்கலம் சுப்பு, இசை-எஸ்.வி.வெங்கடாராமன், பாடல்-பட்டு்கோட்டை கல்யாணசுந்தரம்-கொத்ததமங்கலம் சுப்பு-பாபனாசம் சிவன், ஒளிப்பதிவு-பி.எல்லப்பன்-என்.பாலகிருஷ்ணன்.

சிவாஜிகணேசன், வைஜெயந்திமாலா, எஸ்.வி.சுப்பையா, வசுந்தராதேவி, எஸ.வி.ரங்காராவ், பி.சரோஜாதேவி, டி.பாலசுப்ரமணியன், பண்டரிபாய், தங்கவேலு, வனஜா.

ஜெமினியின் பைகரம் இந்தி வசூலில் சாதனை.

More Films