HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1962 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1962 கொஞ்சும் சலங்கை ராமன் புரொடக்

3287 மீ. (நெ.33923) 1.1.1962 / 14-1-1962.

தயாரிப்பு-இயக்கம்-எம்.வி.ராமன், வசனம்-கு.மா.பாலசுப்ரமணியம், இசை-எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

ஜெமினி கணேஷ், சாவித்திரி.

சாவித்ரி 100 வது படம். இப்படத்தின் டெக்னிக் கலர் பிரிண்ட் லண்டனில் எடுக்கப்பட்டது.  சிங்கார வேலனே காரக்குறிச்சி நாதஸ்வரத்துடன் எஸ்.ஜானகி பாடிய பாடல் சிறப்பு அம்சம்.

More Films