HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1964- ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1964 நவராத்திரி ஸ்ரீ விஜயலஷ்மி பிக்.

4622 மீ (நெ.40193) 21.10.1964 / 3.11.1964.

தயாரிப்பு, இயக்கம், வசனம்-எ.பி.நாகராஜன், இசை-கே.வி.மகாதேவன்

சிவாஜிகணேசன், சாவித்திரி.

எ.பி.நாகராஜனின் புதுமையான கதை அம்சம் கொண்ட படம்.  ஒரு பெண் தனக்கு பிடிக்காத மணமகனுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். 9 விதமான பாத்திரங்களைக் கொண்ட மனிதர்களை சந்திக்கிறார்.  அபப்ாத்திரங்களை சிவாஜியே நடித்தார்.  சிவாஜியின் 100வது படம்.

More Films