HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1964- ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1964 புதிய பறவை சிவாஜி பிலிம்ஸ் (கலர்)

4486 மீ (நெ.40171) 1.9.1964 / 12.9.1964

இயக்கம்-தாதா மிராசி, வசனம்-ஆரூர்தாஸ், இசை-விஸ்வநாதன்.

சிவாஜி,  சரோஜாதேவி.

சிவாஜியின் முதல் சொந்தப்படம்.  ஆங்கில படங்களுக்கு நிகரானது.  எங்கே நிம்மதி என்ற பாடல் அதிக பட்ச வாத்தியக்கருவிகளைக் கொண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெற்றி கண்டபடம்..

More Films