HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1966 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1966 யாருக்காக அழுதான் ஆசியஜோதி பிலிம்ஸ் (நாவல்)

4813 மீ (நெ.46713) 11.4.1966 / 14.4.1966

தயாரிப்பு, இயக்கம், வசனம்-ஜெயகாந்தன், இசை-எஸ்.வி.ரமணன்.

நாகேஷ், கே.ஆர்.விஜயா.

ஜி.என்.வேலுமணி, சாவித்திரி, சிவாஜிகணேசன், வைத்து ஜெயகாந்தன் கதை வசனத்தில் எடுக்கப்பட்ட நாவல் படம்.  ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின் படம் நிறுத்தப்பட்டு ஜெயகாந்தனே சொந்தமாக தயாரித்து இயக்கிய படம்.  நாகேஷ் கே.ஆர்.விஜயாவை வைத்து எடுத்தார்.

More Films