தங்கத்தாமரைப் பெண்ணே!

 

எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் 

பிறருக்கு யோசனைகளும்  புத்திமதிகள் சொல்வதும், எழுதுவதும் மிக எளிது. அவற்றைக் கடைபிடிப்பதுதான் கடினம். எழுத்தும் பேச்சும் வெறும் உபதேசங்களாக மட்டுமின்றி அவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும். என்று தீவிரமாயிருக்கும் எழுத்தாளர்களில் என். சி. மோகன்தாஸூம் ஒருவர்.

எழுத்துலகில் இதுவரை 300க்குமேல் சிறுகதைகள், நூற்றுக்குங்ம அதிகமாய் நாவல்கள், குறுநாவல்கள், 3,000 கட்டுரைகள், 4 டிவி நாடகங்கள் எனப் பிரபல இதழ்களில் எழுதி, அவை 75க்கும் அதிகமாய்ப் புத்தகங்களாகியுள்ளன.

வானதி, மணிமேகலை, நர்மதா, சாந்தி, சாரதா, ராஜேஸ்வரி, திருமகள், கலைஞன் போன்று பல பதிப்பகங்களும் இவரது நூல்களை வெளியிட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் நம்புகுறிச்சி எனும் (போஸ்டாபீஸ் இல்லாத - போன் உண்டு) கிராமத்தில் பிறந்து, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் B.Sc இரசாயனம் படித்து, கொச்சின், சென்னை பெட்ரோலியம் கம்பெனிகளில் வேலைபார்த்து.

இப்போது குவைத் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரியும் கொண்டு எழுத்தையும் சமூகத் தொண்டையும் தொடர்ந்து வருகிறார்.

குவைத்தில் வெற்றிகரமாய்ச் செயல்பட்டுவரும் இந்தியர்களையும் அவர்களது வெற்றிப் பயணத்தையும் Frontliners எனும் புத்தகமாய்த் தொகுத்து - இதுவரை 14 பகுதிகள் வெளியிட்டுள்ளார்.

இந்த்த் தொகுதிகளை குவைத்தில் திருவாளர்கள், ப,சிதம்பரம், டி.என்.சேஷன், நடிகர் சரத்குமார், டைக்டர் கே. பாலசந்தர், டைக்கடர் விசு, விக்ரம், பாரதிராஜா, எம்.எஸ்.வி., நாசர், மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இசைஞானி இளையராஜா, மேனகா காந்தி, அருண்ஷோரி, சத்ருஹன் சின்ஹா, கார்த்தி சிதம்பரம் போன்றோர் வெளியிட்டுள்ளனர், மோகன்தாஸ், சமூகத் தொண்டாற்றும் சிந்தனையுடைய நண்பர்களைத் திரட்டி, நிகழ்ச்சிகள் நடத்தி இந்தியாவில் கார்கில் யுத்த நிதி, குஜராத் பூகம்ப நிதி, உதவும் கரங்கள், பாலம், அமர்சேவா சங்கம், ஞானதீபம், சேவாதளம் போன்ற அமைப்புகளுக்கும் பாலம், உஷாஞ்சலி, மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார்கள்.

இந்த வாழ்வில் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவி பண்ணிப் பார்ப்பதைவிட பெரிய சந்தோஷம் வேறெதுவுமில்லை. பிறருக்கு உதவும் அளவில் வசதி வாய்ப்புகளைத் தந்துள்ள இறைவனுக்கு மோகன்தாஸ் நன்றி தெரிவிப்பதுடன்,

தன்னை இந்தளவிற்கு வளர உதவிய, ஆசிரியர் சாவி, தினமலர், ரமேஷ், லேனா, ரவி தமிழ்வாணன், ஆசிரியர் மணியன், புகைப்பட யோகா, ப்ரியா கல்யாணராமன், நண்பன் மனோகர் முதல் பலரையும் நமஸ்கரிப்பதில் பெருமைப்படுகிறார்.

என்.சி. மோகன்தாஸின் இதர நூல்கள்

மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 600 017.

§  ஒரு முன்னுதாரணமாய்

§  பாலைவன சொர்க்கம்

§  விழா எடுத்துப்பார்

§  பனி விழும் இரவு

§  மயங்க வைத்த்து யாரோ?

§  யாரோ ஒரு எக்ஸ்

§  துரத்து, துரத்து

§  விஷப் பரிசு

§  மாலா என்னை மன்னிப்பாயா?

§  மோதிக் கொண்டேயிருப்பேன்!

§  இந்த சதி போதாதா?

§  ஆபத்து ஓடு ஓடிவிடு

§  நட்சத்திர சுகம்

§  அதோ தெரிகிறது வசந்தம்

§  இன்று ரொக்கம் நாளை கொலை

§  மறப்போம் மணப்போம்

§  அந்த ஆயிரம் வாட்ஸ் கண்கள்

§  அரபிக் கடலுக்கப்பால்

§  கண்கள் பொய் பேசும்

§  மின்னுவதெல்லாம் பெண்

§  தேவதையே சரணம்

§  கடத்தலுக்கு ஒரு கல்லூரி

§  உளவுசொல் கிளியே

§  பாலைவனக் கனவு

§  சந்திப்பும் சிந்திப்பும்

§  ஜெபிப்போம் வாருங்கள்

§  நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா

§  வானவில்லை வளைத்தெடுத்து!

§  எனக்கே எனக்காய்

§  வேலை படுத்தும் பாடு!

§  வி.ஜி.பி.க்களிடம் கண்டதும் கேட்டதும்

§  தன்னம்பிக்கைத் தமிழர்கள்

§  நன்றி மீண்டும் வருக!

§  முன்னேறு! முன்னேற்று!

§  தங்கத் தாமரைப் பெண்ணே

வானதி பதிப்பகம், சென்னை - 600 017

 

·      யார் அந்த நிலவு

·      உன்னோடு ஓர் இரகசியம்

·      வானம் தொடாத நட்சத்திரம்

·      இனியவளே

·      கனா காணும் உள்ளம்

·      மறக்கத் தெரிந்த மனமே!

அருணோதயம், சென்னை - 600 014

 

·      கனவில் மிதப்போம்

·      புயல்

·      உதய காலம்

·      இன்னும் கொஞ்சம்

·      ஒளிமயமான புதிர்காலம்

·      லேடீஸ் ஹாஸ்டல்

சாந்தி புத்தக நிலையம், சென்னை - 600 014

 

·      கனவுகள் விற்பனைக்கு

·      மின்னல் கண்ணோடு

·      சந்தங்கள் நீயானால்

·      உள்ளத்தைக் கொல்லாதே!

·      சித்தி

·      பச்சைக்கிளி

·      விழியே கதை எழுது

·      இருளை விரட்டு

நர்மதா பதிப்பகம், சென்னை - 600 017

 

·      வானத்தை யார் வெல்லக்கூடும்

·      நட்சத்திர இரவு

·      இருளில் சில விளக்குகள்

வள்ளி பதிப்பகம், சென்னை - 600 017

 

·      தவழும் பருவம்

·      பூங்காற்று புயலாகும்

திருமகள் நிலையம், சென்னை - 600 017

 

·      நிலவே களையாதே

கலைஞன் பதிப்பகம், சென்னை - 600 017

 

·      அரபிக் காற்று

ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை - 600 017

 

·      அழகே உன்னை

·      ஊட்டி வரை உளவு

நிவேதா பதிப்பகம், சென்னை - 600 015

 

·      குற்றப்பத்திரிகை

·      ஏழை வயிறு

·       

நியோ கிளாசிக் பப்ளிகேஷன்ஸ், கன்னியாகுமரி

 

வா..... வா... வசந்தமே

என். சி. மோகன்தாஸ்

மணிமேகலைப் பிரசுரம்

த.பெ.எ. 1447, எண்.7, தணிகாசலம் சாலை,

தியாகராய நகர், சென்னை-600 017.

தொலைபேசி – 24342926, 24346082

மின் அஞ்சல் – manimekalai1@dataone.in / manimekalai2020@yhoo.com

மின்இணையம்- www.tamilvanan.com

நூல்தலைப்பு – தங்கத்தாமரைப் பெண்ணே

ஆசிரியர் – என்.சி. மோகன்தாஸ்

நூல் உரிமை – ஆசிரியருக்கு

மொழி – தமிழ்

பதிப்பு ஆண்டு – 2011

பதிப்பு விவரம் – இரண்டாம் பதிப்பு

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles