HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       
Home  >  Profiles - Cine Artists  >  K. Bhakyaraj

இயக்குநர் கே. பாக்யராஜ் எழுதி, இயக்கி, நடித்த மற்றும் தயாரித்த படங்கள்

1.  சிகப்பு ரோஜாக்கள்  1978 வசனம்
2. புதிய வார்ப்புகள்  1979 வசனம்
3. கன்னிப்பருவத்திலே  1979 திரைக்கதை & வசனம்
4. சுவர் இல்லாத சித்திரங்கள்  1979 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
5. ஒரு கை ஓசை  1980 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
6. மௌன கீதங்கள்  1981 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
7. ஏக் ஹி பூல் (ஹிந்தி)  1981 கதை
8. இன்று போய் நாளை வா  1981 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
9. விடியும் வரை காத்திரு  1981 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
10. அந்த 7 நாட்கள்  1981 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
11. ஓ 7 தின் (ஹிந்தி)  1981 கதை
12. தூறல் நின்று போச்சு  1982 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
13. மொஹபத் (ஹிந்தி)  1982 கதை
14. டார்லிங் டார்லிங் டார்லிங்  1982 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
15. முந்தானை முடிச்சு  1983 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
16. மாஸ்டர் ஜி (ஹிந்தி)  1984 கதை
17. தாவணிக் கனவுகள்  1984 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
18. ஒரு கைதியின் டைரி  1985 கதை & திரைக்கதை
19. சின்ன வீடு  1985 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
20. ஆக்ரி ராஸ்தா (ஹிந்தி)  1986 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
21. எங்க சின்ன ராஜா  1987 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
22. இது நம்ம ஆளு  1988 கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் & மேற்பார்வை
23. ஆராரோ ஆரிரரோ  1989 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
24. அவசர போலீஸ் 100  1990 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
25. பவுனு பவுனுதான்  1991 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
26. சுந்தரகாண்டம்  1992 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
27. பேட்டா (ஹிந்தி)  1992 கதை
28. ராசுக்குட்டி  1994 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
29. அந்தாஸ் (ஹிந்தி)  1994 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
30. ராஜா பாபு (ஹிந்தி)  1994 கதை
31. வீட்ல விசேஷங்க  1994 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
32. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி  1995 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
33. தாய்க்குலமே தாய்க்குலமே  1995 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
34. மிஸ்டர் பேசாரா (ஹிந்தி)  1995 கதை, திரைக்கதை & வசனம்
35. ஞானப்பழம்  1996 கதை, திரைக்கதை & வசனம்
36. வேட்டிய மடிச்சுக் கட்டு  1998 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்
37. பாபா தி கிரேட் (ஹிந்தி)  1999 கதை, திரைக்கதை & இயக்கம்
38. கபடி கபடி  2001 கதை, திரைக்கதை, & வசனம்
39. சார்வாலி பார்வலி (ஹிந்தி)  2001 கதை
40. நயே பாடோ சன் (ஹிந்தி)  2003 கதைக்கான உரிமை 4 மொழிகளுக்கு (ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் & ஒரியா)
41. சொக்கத்தங்கம்  2003 கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்

தகவல் உதவிக்கு நன்றி: பாண்டி கணேசன் பொதுச் செயலாளர், புதுவை மாநில புரட்சித் திலகம் கே. பாக்யராஜ் ரசிகர்கள் நற்பணி மன்றம்.


More Articles