HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       
Home  >  Profiles - Cine Artists  >  MGR

டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் நிலைத்து நின்ற பட்டப் பெயர்களும் அவற்றை வழங்கியவர்களும்...

மக்கள் திலகம் கல்கண்டு ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள் வழங்கியது-1951
புரட்சி நடிகர் திரு.உறந்தை உலகப்பன் அவர்கள் இயற்றி டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கியது-1952-திருச்சி.
வாத்தியார் நெல்லை நகராட்சி மன்றம்-1960.
பொன்மனச் செம்மல் திருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் வழங்கியது-1963-கருர்.
இதயக்கனி அறிஞர் அண்ணா அவர்கள் வழங்கியது-1967.
புரட்சித்தலைவர் சென்னை மெரீனா கடற்கரையில் 10 இலட்சம் அதிமுக தொண்டர்கள்முன்னிலையில் திரு.கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் வழங்கியது-1972-சென்னை.

Back