HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

மௌனம் பேசுகிறது

 

வினாவும், விடையும்

மௌனம் எப்போது பேசும்?

   உண்மை சுடும்போது!

இமைகள் எப்போது ஈரமாகும்?

   இதயத்தில் உறுத்தல் ஏற்படும்போது!

நம்பிக்கை எப்போது தளரும்?

   தொடர்ந்து முயற்சிகள் தோற்கும்போது

வசந்தம் எப்போது வாசலைத் தட்டும்?

   அதிர்ஷ்டம் வரும்போது!

யாருக்குக் கை கொடுக்க வேண்டும்?

   உறவுகளுக்கு . . . .

யாரைப் பார்த்து முகம் சுளிக்கக்கூடாது?

   பெற்ற தாயைப் பார்த்து . . . .

கவிதை

ஆ இது வியப்புக் கவிதை

சீ இது சிணுங்கல் கவிதை

தா இது யாசக் கவிதை

நீ இது கேள்விக் கவிதை

மாமோய் இது அன்புக் கவிதை

அத்த (அ...த்...த) இது மழலைக் கவிதை

ம்ம் இது ஏற்புக் கவிதை

அய்யோ இது உணர்ச்சிக் கவிதை

வா இது அழைப்புக் கவிதை

போ இது மறுப்புக் கவிதை

கா இது முரண்க் கவிதை

ம்மா இது சங்கமக் கவிதை

ஸ்ஸ்ஸ்... இது மிரட்டல் கவிதை

முத்தம்

உச்சி முத்தம் கௌரவம் (கர்வம்)

உதட்டு முத்தம் காமம்

கன்ன முத்தம் ஆசை

கழுத்து முத்தம் இச்சை

கண் முத்தம் இரக்கம்

நாசி முத்தம் குறும்பு

நெஞ்சங்குழி முத்தம் உரிமை

மார்பு முத்தம் இறுக்கம்

இடை முத்தம் மயக்கம்

தொப்புள்     முத்தம் உச்சம்

அக்குள் முத்தம் கூச்சம்

உள்ளங்கை முத்தம் அழுத்தம்

புறங்கை முத்தம் இணக்கம்

குறி முத்தம் சிலிர்ப்பு

தொடை முத்தம் எச்சம்

புறங்கால் முத்தம் மதிப்பு

           அகக்கால் முத்தம் பரிசம்.

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

More Kavidhai

More Profiles