M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

சூப்பர் ஸ்டாரின் திரைக்காவியங்களின் பட்டியல்கள்

திரைப்படம் வெளிவந்த நாள் இயக்குனர்
1. அபூர்வ ராகங்கள் 18.08.1978 கே. பாலச்சந்தர்
2. சுதா சங்கமா (கன்னடம்) 23.10.1976  எ.ஸ.ஆர்.புட்டண்ணா கனகல்
3. அந்துலேனி கதா (தெலுங்கு) 27.02.1976 கே. பாலச்சந்தர்
4. மூன்று முடிச்சு 22.10.1976 கே. பாலச்சந்தர்
5. பாலுஜேனு (கன்னடம்) 10.12.1976 கே.ஆர். பாலன் & கே. நாகபூஷணம்
6. அவர்கள் 25.02.1977 கே. பாலச்சந்தர்
7. கவிக்குயில் 29.07.1977 தேவராஜ் - மோகன்
8. ரகுபதி ராகவ ராஜாராம் 12.08.1977 துரை
9. சில சும்மா செப்பிந்தி (தெலுங்கு) 13.08.1977 யோங்கி சர்மா
10. புவனா ஒரு கேள்விக்குறி 02.09.1977 எஸ்.பி. முத்துராமன்
11. ஒந்து பிரேமதே கதே (கன்னடம்) 02.09.1977 ஜாய் சைமன்
12. 16 வயதினிலே 15.09.1977 பாரதிராஜா
13. சகோதர சவால் (கன்னடம்) 16.09.1977 கே.ஆர். தாஸ்
14. ஆடு புலி ஆட்டம் 30.09.1977 எஸ்.பி. முத்துராமன்
15. காயத்ரி 17.10.1977 பட்டாபிராமன்
16. குங்கும ரக்ஷே (கன்னடம்) 14.10.1977 எஸ்.கே.ஏ. சாரி
17. ஆறு புஷ்பங்கள் 10.11.1977 கே.எம். பாலகிருஷ்ணன்
18. தொலிரேயி கடிசிந்தி (தெலுங்கு) 17.11.1977 ராமிரெட்டி
19. ஆம்மே கதா (தெலுங்கு) 18.11.1977 ராகவேந்திர ராவ்
20. கலாட்டா சம்சாரா (கன்னடம்) 02.12.1977 சி.வி. ராஜேந்திரன்
21. சங்கர் சலிம் சைமன் 10.02.1978 பி. மாதவன்
22. கில்லாடி கிட்டு (கன்னடம்) 03.03.1978 கே.எஸ்.ஆர். தாஸ்
23. அண்ண தம்முல சவால் (தெலுங்கு)  03.03.1978 கே.எஸ்.ஆர். தாஸ்
24. ஆயிரம் ஜென்மங்கள் 10.03.1978 துரை
25. மாத்து தப்பித மகா (கன்னடம்) 31.03.1978 பெக்கட்டி சிவராம்
26. மாங்குடி மைனர் 19.05.1978 வி.சி. குகநாதன்
27. பைரவி 02.06.1978 எம். பாஸ்கர்
28. இளமை ஊஞ்சலாடுகிறது 09.06.1978 ஸ்ரீதர்
29. சதுரங்கம் 30.06.1978 துரை
30. வணக்கத்துக்குரிய காதலியே 14.07.1978 ஏ.சி. திருலோகசந்தர்
31. வயசு பிலிசிந்தி (தெலுங்கு) 04.08.1978 ஸ்ரீதர்
32. முள்ளும் மலரும் 15.08.1978 மகேந்திரன்
33. இறைவன் கொடுத்த வரம் 22.09.1978 ஏ. பீம்சிங்
34. தப்பித தாளா (கன்னடம்)  06.10.1978 கே. பாலசந்தர்
35. தப்புத்தாளங்கள் 30.10.1978 கே. பாலசந்தர்
36. அவள் அப்படித்தான் 30.10.1978 ருத்ரய்யா
37. தாய்மீது சத்தியம் 30.10.1978 ஆர். தியாகராஜன்
38. என் கேள்விக்கென்ன பதில்? 09.12.1978  பி. மாதவன்
39. ஜஸ்டிஸ் கோபிநாத் 16.12.1978  டி. யோகானந்த்
40. ப்ரியா 22.12.1978 எஸ்.பி. முத்துராமன்
41. ப்ரியா (கன்னடம்) 12.01.1979 எஸ்பி. முத்துராமன்
42. குப்பத்து ராஜா 12.01.1979 டி.ஆர். ராமண்ணா
43. இத்துரு அசாத்யுலே (தெலுங்கு) 25.01.1979 கே.எஸ்.ஆர். தாஸ்
44. அலாவுதீனும் அற்புத விளக்கும்(மலையாளம்) 14.04.1979 ஐ.வி. சசி
45. நினைத்தாலே இனிக்கும் 14.04.1979 கே. பாலசந்தர்
46. அந்த மைன அனுபவம்(தெலுங்கு) 19.04.1979 கே. பாலச்சந்தர்
47. அலாவுதீனும் அற்புத விளக்கும் 08.06.1979 ஐ.வி. சசி
48. தர்மயுத்தம் 29.06.1979 ஆர்.சி. சக்தி
49. நான் வாழவைப்பேன் 10.08.1979 டி. யோகானந்த்
50. டைகர் (தெலுங்கு) 05.09.1979 என். ரமேஷ்
51. ஆறிலிருந்து அறுபது வரை 14.09.1979 எஸ்.பி. முத்துராமன்
52. அன்னை ஓர் ஆலயம் 19.10.1979 ஆர். தியாகராஜன்
53. அமா எவரிதைன அம்மா (தெலுங்கு) 08.1.1979 ஆர். தியாகராஜன்
54. பில்லா 26.01.1980 ஆர். கிருஷ்ணமூர்த்தி
55. ராம் ராபர்ட் ரஹீம் (தெலுங்கு) 31.05.1980 விஜய நிர்மலா
56. அன்புக்கு நான் அடிமை 04.06.1980 ஆர். தியாகராஜன்
57. காளி 03.07.1980 ஐ.வி.சசி
58. மாயதாரி கிருஷ்ணடு (தெலுங்கு) 19.07.1980 ஆர். தியாகராஜன்
59. நான் போட்ட சவால் 07.08.1980 புரட்சி தாசன்
60. ஜானி 15.08.1980 மகேந்திரன்
61. காளி (தெலுங்கு) 19.09.1980 ஐ.வி.சசி
62. எல்லாம் உன் கைராசி 09.10.1980 எம்.ஏ. திருமுகம்
63. பொல்லாதவன் 06.11.1980 முக்தா சீனிவாசன்
64. முரட்டுக்காளை 20.12.1980 எஸ்.பி. முத்துராமன்
65. தீ 26.01.1981 பில்லா கிருஷ்ணமூர்த்தி
66. கழுகு 06.03.1981 எஸ்.பி. முத்துராமன்
67. தில்லுமுல்லு 01.05.1981 கே. பாலச்சந்தர்
68. கர்ஜனை 06.08.1981 சி.வி. ராஜேந்திரன்
69. கர்ஜனம் (மலையாளம்) 14.08.1981 சி.வி.ராஜேந்திரன்
70. நெற்றிக்கண் 15.08.1981 எஸ்.பி. முத்துராமன்
71. கர்ஜனே (கன்னடம்) 23.10.1981  சி.வி. ராஜேந்திரன்
72. ராணுவவீரன் 26.10.1981 எஸ்.பி. முத்துராமன்
73. போக்கிரிராஜா 14.01.1982 எஸ்.பி. முத்துராமன்
74. தனிக்காட்டுராஜா 12.03.1982 வி.சி.குகநாதன்
75. ரங்கா 14.04.1982 ஆர். தியாகராஜன்
76. புதுக்கவிதை 11.06.1982 எஸ்.பி.முத்துராமன்
77. எங்கேயோ கேட்ட குரல் 14.08.1982 எஸ்.பி.முத்துராமன்
78. மூன்று முகம் 01.10.1982 எஸ்.ஏ. ஜெகநாதன்
79. பாயும் புலி 14.01.1983 எஸ்.பி. முத்துராமன்
80. துடிக்கும் கரங்கள் 04.03.1983 ஸ்ரீதர்
81. அந்தா கானூன் (இந்தி) 07.04.1983 டி. ராமாராவ்
82. தாய் வீடு 14.04.1983 ஆர். தியாகராஜன்
83. சிவப்பு சூரியன் 27.05.1983 முக்தா சீனிவாசன்
84. ஜீத்ஹமாரி (இந்தி) 17.06.1983 ஆர். தியாகராஜன்
85. அடுத்த வாரிசு 07.07.1983 எஸ்.பி.முத்துராமன்
86. தங்கமகன் 04.11.1983 எஸ்.ஏ. ஜெகநாதன்
87. மேரி அதாலத் (இந்தி) 13.01.1984 ஏ.டி. ரகு
88. நான் மகான் அல்ல 14.01.1984 எஸ்.பி. முத்துராமன்
89. தம்பிக்கு எந்த ஊரு 20.04.1984  ராஜசேகர்
90. கை கொடுக்கும் கை 15.06.1984 மகேந்திரன்
91. இதோ நா சவால் (தெலுங்கு) 16.06.1984 புரட்சி தாசன்
92. அன்புள்ள ரஜினிகாந்த் 02.08.1984 கே. நட்ராஜ்
93. கங்குவா (இந்தி) 14.09.1984 ராஜசேகர்
94. நல்வனுக்கு நல்லவன் 22.10.1984 எஸ்.பி.முத்துராமன்
95. ஜான் ஜானி ஜனார்த்தன் (இந்தி) 26.10.1984 டி. ராமாராவ்
96. நான் சிவப்பு மனிதன் 12.04.1985 எஸ்.ஏ. சந்திரசேகர்
97. மகா குரு (இந்தி) 26.04.1985 எஸ். எஸ். ரவிச்சந்திரன்
98. உன் கண்ணில் நீர் வழிந்தால் 20.06.1985 பாலுமகேந்திரா
99. வாஃபாதர் (இந்தி) 19.07.1985 தாசரி நாராயணராவ்
100. ஸ்ரீராகவேந்திரா 01.09.1985 எஸ்.பி. முத்துராமன்
101. பேவஃபா (இந்தி) 20.09.1985 ஆர். தியாகராஜன்
102. படிக்காதவன் 11.11.1985 ராஜசேகர்
103. மிஸ்டர் பாரத் 10.01.1986 எஸ்.பி.முத்துராமன்
104. நான் அடிமை இல்லை 01.03.1986 துவாரகீஷ்
105. ஜீவனபோராட்டம் (தெலுங்கு) 10.04.1986 ராஜா சந்திரா
106. விடுதலை 11.04.1986 கே. விஜயன்
107. பகவான் (இந்தி) 25.04.1986 ஓம். பிரகாஷ்
108. அஸ்லி நகலி (இந்தி) 17.10.1986 சுதர்சன் நாக்
109. தோஸ்தி துஷ்மன் (இந்தி) 31.10.1986 டி. ராமாராவ்
110. மாவீரன் 01.11.1986 ராஜசேகர்
111. வேலைக்காரன் 07.03.1987 எஸ்.பி. முத்துராமன்
112. இன்சாஸப் கோன் சுரேங்கா(இந்தி) 19.06.1987 சுதர்சன நாக்
113. ஊர்க்காவலன் 04.08.1987 மனோபாலா
114. மனிதன் 02.10.1987 எஸ்.பி. முத்துராமன்
115. உத்தர் தக்ஷின் (இந்தி) 13.11.1987 பிரபாத் கன்னா
116. தாமச்சா (இந்தி)  26.02.1988 ரமேஷ் அகுஜா
117. குரு சிஷ்யன் 13.07.1988 எஸ்.பி. முத்துராமன்
118. தர்மத்தின் தலைவன் 24.09.1988 எஸ்.பி. முத்துராமன்
119, பிளட் ஸ்டோ ன் (ஆங்கிலம்) 07.10.1988 டுவைட் லிட்டில்
120. கொடி பறக்குது 08.11.1988 பாரதிராஜா
121. ராஜாதிராஜா 04.03.1989 ஆர். சுந்தர்ராஜன்
122. சிவா 05.05.1989 அமீர்ஜான்
123. ராஜா சின்ன ரோஜா 20.07.1989 எஸ்.பி. முத்துராமன்
124. மாப்பிள்ளை 28.10.1989 ராஜசேகர்
125. பிராஸ்தாச்சர் 01.12.1989 ரமேஷ்சிப்பி
126. சல்பாஸ் (இந்தி) 08.12.1989 பங்கஜ் பரசர்
127. பணக்காரன் 14.01.1990  பி. வாசு
128. அதிசய பிறவி 15.06.1990 எஸ்.பி. முத்துராமன்
129. தர்மதுரை 14.01.1991 ராஜசேகர்
130. ஹம் (இந்தி) 01.02.1991 முகுல் ஆனந்த்
131. பரிஷ்டே (இந்தி) 22.02.1991 சர்மா
132. கூன் காகர்ஸ் (இந்தி) 01.03.1991 முகுல் ஆனந்த்
133. பல் பன ஆங்கரே (இந்தி) 12.07.1991 கே.சி. பொகாடியா
134. நாட்டுக்கொரு நல்லவன் 02.10.1991 வி. ரவிச்சந்திரன்
135. தளபதி 05.11.1991 மணிரத்னம்
136. மன்னன் 15.01.1992 பி. வாசு
137. த்யாகி (இந்தி) 29.05.1992 கே.சி. பொகாடியா
138. அண்ணாமலை 27.06.1992 சுரேஷ்கிருஷ்ணா
139. பாண்டியன் 25.10.1992 எஸ்.பி. முத்துராமன்
140. இன் சானியத் கி தேவ்தா (இந்தி) 12.12.1993 கே.சி. பொகாடியா
141. எஜமான் 18.02.1993 ஆர்.வி. உதயகுமார்
142. உழைப்பாளி 24.06.1994 பி. வாசு
143. வீரா 14.04.1994 சுரேஷ்கிருஷ்ணா
144. பாட்ஷா 12.01.1995 சுரேஷ்கிருஷ்ணா
145. பெத்தராயுடு 15.06.1995 ரவிராஜ் பின்னிசெட்டி
146. ஆட்டங் கி ஆட்டங் (இந்தி) 04.08.1995 டி. சங்கர்
147. முத்து 23.10.1995 கே. எஸ். ரவிக்குமார்
148. அருணாச்சலம் 04.08.1995 சுந்தர் .சி
149. படையப்பா 10.04.1999 கே.எஸ். ரவிக்குமார்
150. பாபா 15.08.2002 சுரேஷ்கிருஷ்ணா
151. சந்திரமுகி 14.04.2005 பி. வாசு
152. சிவாஜி 15.06.2007 ஷங்கர்

More Articles