HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
விலங்குகள் பறவைகள் பெயர்கள் இடம்பெறும் பாடல்கள்
பாடல்கள் திரைப்படம் / தொகுப்பு (ஆல்பம்)
காள காள முரட்டுக்காள  மனிதன்
காங்கேயங்காளைகளே  இன்று நீ நாளை நான்
மானாட்டம் தங்க மயிலாட்டம்  ஆலயமணி
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே திருவருட்செல்வர்
வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது சிவப்பு யானை பல்லாக்கு தூக்குது  சட்டம் என் கையில்
கோழி வெடக்கோழி  சம்திங் சம்திங்
மியா மியா பூனை  கந்தசாமி
நண்டூருது நரியூருது  பைரவி
உள்ளம் என்பது ஆமை  பார்த்தால் பசி தீரும்
குயில புடிச்சி  சின்ன தம்பி
குயில் பாட்டு  என் ராசாவின் மனசுல
கொக்கு மீன திங்குமா  கோவில்
கொக்கு சைவ கொக்கு  முத்து
குயிலே கவிக்குயிலே  கவிக்குயில்
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்  மெல்ல திறந்தது கதவு
இவள் ஒரு இளங்குருவி  பிரம்மா
குரங்கு வரும் தோட்டமடி  பணத்தோட்டம்
ஜாம் பஜார் ஜக்கு நான் சைதாபேட்டை கொக்கு  
ஒரு கூட்டுக்கிளியாக  படிக்காதவன்
பாடும் வானம்பாடி  உன்னை நான் சந்தித்தேன்
செல்லக்கிளிகளாம் எங்க மாமா
இந்த பச்சை கிளிக்கொரு  நீதிக்கு தலைவணங்கு
காவேரி கரையிருக்கு கரைமேலே...பஞ்சவர்ண கிளியிருக்கு  
ஒரு மைனா மைனா குருவி  உழைப்பாளி
மைனாவே மைனாவே  வானத்தைப் போல
சாமக்கோழி கூவுதம்மா பொண்ணு ஊருக்கு புதுசு
ராக்கோழி கூவையில  
கோழி ரெண்டு முழிச்சிருக்கு  உழவன்
மாங்குயிலே பூங்குயிலே  கரகாட்டக்காரன்
இந்த மின்மினிக்கு  சிகப்பு ரோஜாக்கள்
அடி கானக்கருங் குயிலே  பூந்தோட்டக் காவல்காரன்
கானக்கருங் குயிலே  சேது
ஒரு கோலக்கிளி  உழைப்பாளி
ஒரு பட்டாம்பூச்சி  காதலுக்கு மரியாதை
கூ கூ என்று குயில்  காதல் பரிசு
சிங்க நடை போட்டு  படையப்பா
சின்னஞ்சிறு கிளியே சித்திர பூவிழியே  பாக்யராஜ்
கூவுங்கள் சேவல்களே  ராணுவ வீரன்
மயில் வந்து மாட்டிகிட்டா தங்கைக்கோர் கீதம்
நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் சூரசம்ஹாரம்
நீலக்குயில்கள் ரெண்டு  விடுதலை
ஓ மானே மானே  வெள்ளை ரோஜா
ஒட்டகத்த கட்டிக்கோ  ஜென்டில்மேன்
மாமரக் குயிலே  என் ஆச ராசாவே
ஊர்கோலம் போகிற கிளிக்கூட்டம்  அக்கரை பச்சை
மானைத்தேடி மச்சான் வர  நாடோடி மன்னன்
வேட்டையாடு விளையாடு  அரச கட்டளை
தூக்கனாங் குருவி கூடு  வானம்பாடி
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு  சவாலே சமாளி
இந்த மான் எந்தன் சொந்த மான்  கரகாட்டக்காரன்
வந்தேன்டா பால்காரன் பசு மாட்ட பத்தி  அண்ணாமலை
ஏ குருவி சிட்டுக்குருவி  முதல் மரியாதை
பாடி பறந்த கிளி  கிழக்கு வாசல்
கிளியே கிளியே  ஆஞ்சநேயா
கிளியே கிளியே என் சோல கிளியே  
கா கா கா  பராசக்தி
என்னெருமை கன்னுகுட்டி  மந்திரி குமாரி
வெள்ளை புறா ஒன்று  புதுக்கவிதை
பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க  
கானங்கத்த மீனு வாங்கி புள்ள  அடிமைசங்கிலி
பச்சோந்தியே கேளடா  அந்த ஒரு நிமிடம்
மானின் இரு கண்கள் கொண்ட  மாப்பிள்ளை
பாண்டியனா கொக்கா  பாண்டியன்
வாள மீனுக்கும்  சித்திரம் பேசுதடி
சிங்கம் ஒன்று புறப்பட்டதே  அருணாச்சலம்
மானே தேனே கட்டிப்புடி  உதயகீதம்
மான் குட்டியே  ப்ரியமான தோழி
செம்மீனா விண்மீனா ஆனந்த பூங்காற்றே
தண்ணீரிலே மீன் அழதால்  மைதிலி என்னை காதலி
ஆட்டுகுட்டி முட்டையிட்டு  16 வயதினிலே
கோமாதா எங்கள் குலமாதா சரஸ்வதி சபதம்
மான் கண்ட சொர்கங்கள்  47 நாட்கள்
ஏ பக் பக் பக் மாடப்புறா  பார்த்திபன் கனவு
பக்கும் பக்கும் மாடப்புறா  அன்னை
சின்னப்புறா ஒன்று  கிருஷ்ணன் வந்தான்
குங்கும பூவே கொஞ்சும் புறாவே  மரகதம்
மீனம்மா மீனம்மா  ராஜாதி ராஜா
ஏ ஏ கீச்சுக்கிளியே  முகவரி
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்  அன்பே வா
பறவைகள் பல விதம்  
அதோ அந்த பறவை போல  ஆயிரத்தில் ஒருவன்
சிட்டுக்குருவி முத்தம்  புதிய பறவை
கோழி ஒரு கூட்டிலே  குழந்தையும் தெய்வமும்
சிட்டுகுருவி சிட்டுகுருவி சேதி தெரியுமா  டவுன் பஸ்
மாப்பிள்ளை வர்றார் மாப்பிள்ளை வர்றார் மாட்டு வண்டியிலே  16 வயதினிலே
மாட்டுக்கார வேலா  வண்ணக்கிளி
சின்னக்கிளி வண்ணகிளி  சின்னக்கவுண்டர்
சின்னக்குயில் பாடும்  பூவே பூச்சூடவா
சின்ன மணிக்குயிலே  அம்மன் கோவில் கிழக்காலே
காலை நேர பூங்குயில்  அம்மன் கோவில் கிழக்காலே
அடி ஆப்பகடை அன்னக்கிளி  பாயும் புலி
அன்னக்கிளி உன்னத் தேடுதோ  அன்னக்கிளி
கூட்டத்துல கோயில் புறா  இதயகோயில்
அடி பூங்குயிலே பூங்குயிலே  அரண்மனைக்கிளி
மானா மதுர மாமர கிளையிலே பச்சகிளி ஒண்ணு  மின்சார கனவு
பச்ச கிளி பாடும் பாட்டு  கருத்தம்மா
கொண்ட சேவல் கூவும்  எங்க சின்ன ராசா
பச்சைக்கிளி முத்துச்சரம்  உலகம் சுற்றும் வாலிபன்
சின்ன ராசாவே சிட்டெறும்பு  வால்டர் வெற்றிவேல்
கண்ணா என் சேலைக்குள்ள  ஜெய்ஹிந்த்
ஓ பட்டர்ஃபிளை  மீரா
மாம்பழத்து வண்டு  சுமைதாங்கி
கொஞ்சும் மைனாக்களே  கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
மஞ்சக்காட்டு மைனா  மனதை திருடிவிட்டாய்
சரக்கு வச்சிருக்கேன்...வறுத்த கோழி  ஷாஜஹான்
குருவி கொடஞ்ச கொய்யா பழம்  அழகி
சிட்டாங் சிட்டாங் குருவி  புது நெல்லு புது நாத்து
சிட் சிட் சிட்டுக்குருவி  அழகி
இரு பறவைகள் மலை முழவதும் நிறம் மாறாத பூக்கள்
என்னுடல்தனில் ஈ மொய்த்தபோது  எம்.கே.டி.
எங்கள் ராணி உல்லாசத் தேனீ  மன்னாதி மன்னன்
குரங்கு மரத்திலும் இருக்கும்  படித்தால் மட்டும் போதுமா
பேசுவது கிளியா  பணத்தோட்டம்
பட்டு வண்ண சிட்டு  மாடப்புறா
களத்து மேட்டு மாடு வந்து  கொடி மலர்
ஆட்டுகுட்டி ஆட்டுகுட்டி  மணியோசை
கொக்கு பற பற  சந்திரமுகி
மயிலிறகே மயிலிறகே  அன்பே ஆருயிரே
மயில்போல பொண்ணு ஒண்ணு  பாரதி
காதல் யானை வருகிறான்  அந்நியன்
சண்ட கோழி  ஆயுத எழத்து
அண்டங் காக்கா  அந்நியன்
அன்னக்கிளி நீ வாடி  4 ஸ்டூடன்ட்ஸ்

மேலும்