HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
Fun in Music
பல்வேறு தலைப்புகளில் பாடல் தொகுப்புகள்

பல்வேறு தலைப்புகளில் பாடல் தொகுப்புகள்...

திரை இசைப் பாடல்கள் பலவிதம். அவற்றை இனம் பிரிப்பதே தனி சுகம். வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்க, வானொலியில் மழை சம்பந்தப்பட்ட பாடல்களாகத் தேடிப் பிடித்து போடுவார்கள். அதை கேட்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். நிலவு, வானம், கடல், பூமி, உறவு, பிரிவு, இன்பம், துன்பம், காதல்...என்று இப்படி பல்வேறு வகை தலைப்புகள், வார்த்தைகள் சார்ந்த பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறோம். இந்த பகுதி குறித்த தங்கள் கருத்துகள், இதில் சேர்ப்பதற்க்கான புது வகை தலைப்புகள், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். சுவாரசியமான இந்த பகுதி இன்னும் மெருகேற, அவை நிச்சயம் உதவும்.

மின்னஞ்சல் முகவரி:info@lakshmansruthi.com

Songs based on various subjects...

Categorizing Tamil film songs itself a happy experience and enjoying them in suitable occasion will further give immense pleasure to us. For an instance, when it is raining, if a radio station painstakingly compile and air the songs related with rain; the program instantly attracts the listeners. So, we tried on some subjects here and compile the songs related to them. If you find any more such songs, which has to be included in these categories or suggest us a fresh subject/title. Let us build and enjoy this group. Please send your feedback/suggestion/comment/ to   info@lakshmansruthi.com