HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
ஆபரணங்களின் பெயர்கள் இடம்பெறும் பாடல்கள்
பாடல்கள் திரைப்படம் / தொகுப்பு (ஆல்பம்)
தங்கச் சங்கிலி  தூறல் நின்னு போச்சு
காதோரம் லோலாக்கு  சின்ன மாப்ளே
சிகப்பு கல்லு மூக்குத்தி  எல்லோரும் நல்லவரே
வெள்ளிச் சலங்கைகள்  காதல் ஓவியம்
ஒட்டியானம் செஞ்சித் தாறேன்  அருள்
மெட்டி ஒலி காற்றோடு  மெட்டி ஒலி
முத்து மணி மாலை  சின்னக் கவுண்டர்
வளையோசை கலகலவென  சத்யா
ஒரு தாலி வரம்  புருஷலட்சனம்
கல்யாண வளையோசை  உரிமைக்குரல்
மஞ்சக்கயிறு தாலி மஞ்சக்கயிறு  
பாத கொலுசு பாட்டு  திருமதி பழனிச்சாமி
சிகப்பு லோலாக்கு  காதல் கோட்டை
வெள்ளி கொலுசுமணி  பொங்கி வரும் காவேரி
மூக்குத்திப் பூமேலே  மௌனகீதங்கள்
மூக்குத்தி முத்தழகு  கண்ணுபடபோகுதய்யா
கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்  படகோட்டி
வெள்ளிக் கிண்ணந்தான் தங்கக் கைகளில்  உயர்ந்த மனிதன்
வெள்ளிமணி கிண்ணத்துல நல்ல நல்ல  தர்மத்தின் தலைவன்
வெள்ளி மலரே  ஜோடி
வெள்ளி நிலவே  நந்தவனத்தேரு
தங்கத்தில் முகமெடுத்து  மீனவ நண்பன்
தங்க மகனின்று  பாஷா
தங்கத் தாமரை மகளே  மின்சார கனவு
தங்கத் தோணியிலே  உலகம் சுற்றும் வாலிபன்
மாணிக்கத் தேரில் மரகத கலசம்  தேடிவந்த மாப்பிள்ளை
மாணிக்கத் தொட்டில்  பணம் படைத்தவன்
பவளக் கொடியிலே  பணம் படைத்தவன்
முத்தாரத்தில் முப்பது முத்துக்கள்  சொர்க்கம்
முத்து முத்து தேரோட்டம்  ஆணிவேர்
முத்தான முத்தல்லவோ  நெஞ்சில் ஓர் ஆலயம்
முத்தாடுதே முத்தாடுதே  நல்லவனுக்கு நல்லவன்
மரகத வள்ளிக்கு மணக்கோலம்  அன்புள்ள அப்பா
மரகத மழைத்துளி  பவர்
முத்துச் சிப்பி மெல்ல திறந்து வரும்  ராமு

மேலும்