-
18.2.2018 அன்று நடைபெற்ற மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய ரசிகர்களால் ஒன்றிணைந்து நட்த்தப்படும் “மன்னர் குடும்பம்” நிகழ்ச்சியில் “லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் இயக்குநர் லஷ்மணன் மற்றும் பின்னணி பாடகி மாலதி லஷ்மன் இருவரும் கலந்து கொண்ட போது எடுத்த படம்.
-
இசை அமைப்பாளர் "மேஸ்ட்ரோ இசைஞானி" திரு.இளையராஜா அவர்களை இந்தியாவின் மிகப்பெரிய விருதான ”பத்ம விபூஷண்” விருதினை பெற்றமைக்காக,
”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் இயக்குநர்கள் திரு.ராமன் மற்றும் திரு.லஷ்மணன் அவர்கள் மலர் மாலை அணிவித்து இசைஞானியிடம் ஆசி பெற்றபோது.
-
மொரிஷியஸ் நாட்டின் மான்புமிகு துணை ஜனாதிபதி ’திரு.பரமசிவம் பிள்ளை வையாபுரி’ அவர்கள் ‘லஷ்மன் ஸ்ருதி’ அலுவலகத்திற்கு 18.01.2018 அன்று வருகை தந்தார்.
அன்னார் அவர்களுக்கு லஷ்மன் ஸ்ருதி இயக்குனர் திரு.ராமன் அவர்கள் மாலை அணிவித்து கெளரவம் செய்தார்.
LAX.jpg
-
தொலைக்காட்சி இசைத்தொடர்களின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் "திருமதி.சுபஸ்ரீ தணிகாச்சலம்" அவர்கள் இன்று 18.2.19 "லஷ்மன் ஸ்ருதி" அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை லஷ்மண் அவர்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றார்.
-
2014 “Isai Aazhwar” title awarded to Nadhaswaram Legend Shri.Thiruvizha Jayshankar by
Bharat Ratna Dr. APJ. Abdul Kalam Chennaiyil Thiruvaiyaru Season - 10
-
Lakshman Sruthi Raman & Lakshman with Eyakkunar Sikaram Shri. K. Balachander and Padma Bhushan Smt. Sudha Ragunathan at Chennaiyil Thiruvaiyaru
-
மலையன், வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய திரைப்படங்களின் இயக்குந்ர் திரு.கோபி அவர்கள் இன்று 23.2.2019 "லஷ்மன்ஸ்ருதி" அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அவரை லஷ்மண் அவர்கள் இயக்குநரை வரவேற்று, பொன்னாடை அணிவித்து கெளரவித்தபோது எடுத்த படம்.
-
இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைக்கலைஞர் திரு. நவீன் அவர்கள் "லஷ்மன் ஸ்ருதி" இசைக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தபோது திரு.ராமன் & திரு.லஷ்மணன் இருவரும் அவரை மாலை அணிவித்து வரவேற்றனர்.
-
’சூப்பர் சிங்கர்’ டைட்டில் வின்னர் திரு.செந்தில் கணேஷ் மற்றும் அவரது துணைவியார் திருமதி. ராஜலட்சுமி ஆகியோர் 19.08.2018 அன்று எமது ’லஷ்மன் ஸ்ருதி’ இசைக்கருவிகள் விற்பனையகத்திற்கு வருகை தந்தபோது அவர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து ‘லஷ்மன் ஸ்ருதி’ இயக்குனர் திரு.ராமன் அவர்கள் வரவேற்றார்.