Home       Profile     Film List     Titles      Life history     VIPs about MKT     Articles     In media      Lyrics       Songs      Photos    Videos

   
Thyagaraja Bagavadhar

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடல்கள்

4. தீன கருணாகரனே

படம்.திருநீலகண்டர்
வருடம்.1939
பாடல்.பாபநாசம் சிவன்

ளி.ஙி.நி.வி. 20 ஙிணீக்ஷீs

பல்லவி.

(; தீன கருணாகரனே நடராஜா..........................நீலகண்டனே!) 2 ஜி

அனுபல்லவி.

(நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி யருளும்) 2 ஜி
(மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே) 2 ஜி
; தீன கருணாகரனே நடராஜா...............நீலகண்டனே

மி.ஙி.நி.வி. 12 ஙிணீக்ஷீs

சரணம் 1.

(மீன லோச்சனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே) 2 ஜி
(ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே) 2 ஜி
மௌன குருவே, மௌன குருவே, மௌன குருவே,
மௌன குருவே.........ஹரனே
எனையாண்ட நீலகண்டனே
; தீன கருணாகரனே நடராஜா...........நீலகண்டனே

மிமி.ஙி.நி.வி. 11 ஙிணீக்ஷீs

சரணம் 2.

ஆதியந்தம் இல்லா ஹரனே.......ஆ...........
............ஆ.............ஆ............
(ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பருள்ளம் வாழும் பரனே) 2 ஜி
(பாதி மேனியனே பரமேஸா நீலகண்டனே) 2 ஜி
; தீன கருணாகரனே நடராஜா..........நீலகண்டனே..........

 

2 ஜி - இரு முறை பாடவும்.
3 ஜி - மூன்று முறை பாடவும்

  பாடல் தலைப்புகள்                                                                                       

 

 
 
 

Feedback Contact Us Home