Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
 Film List of Director R.Pandiarajan
 
திரைப்படத்தின் பெயர் வெளியான ஆண்டு ஓடியநாட்கள்
கன்னிராசி (கதை வசனம் இயக்கம்) 1985 105 நாட்கள்
ஆண்பாவம் (கதை திரைக்கதை வசனம் நடிப்பு இயக்கம்) 1985 225 நாட்கள்
தாய்க்கு ஒரு தாலாட்டு (நடிப்பு) 1986  
ஆயுசு நூறு (கெளரவ தோற்றம் நடிப்பு) 1987  
ஏட்டிக்கு போட்டி (திரைக்கதை, வசனம், நடிப்பு) 1987  
மனைவி ரெடி (கதை திரைக்கதை வசனம், தயாரிப்பு, இயக்கம், நடிப்பு) 1987 100 நாட்கள்
மீண்டும் மகான் (நடிப்பு) 1987  
வாழ்க வளர்க  (நடிப்பு) 1987  
உள்ளம் கவர்ந்த கள்வன் (நடிப்பு) 1987  
முத்துக்கள் மூன்று (நடிப்பு) 1987  
ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் (நடிப்பு) 1988  135 நாட்கள்
கதாநாயகன் (நடிப்பு) 1988 105 நாட்கள்
பாட்டி சொல்லைத் தட்டாதே (நடிப்பு) 1988 175 நாட்கள்
ஜாடிக்கேத்த மூடி - வசனம் நடிப்பு 1988  
எல்லாமே என் தங்கச்சி (நடிப்பு) 1989  
சரியான ஜோடி (நடிப்பு) 1989  
சின்ன சின்ன ஆசைகள் (நடிப்பு) 1989  
டில்லி பாபு (நடிப்பு) 1989  
புது மாப்பிள்ளை (திரைக்கதை வசனம் நடிப்பு) 1989  
வாய்க்கொழுப்பு (நடிப்பு) 1989  120 நாட்கள்
காக்கா கடி (இசை, நடிப்பு) 1989  
நெத்தி அடி (கதை, திரைக்கதை வசனம், இசை, பின்னணிபாய், இயக்கம்) 1989  
பச்சைக் கொடி (நடிப்பு) 1990  
புது வாரிசு (நடிப்பு) 1990  
ஊர் பஞ்சாயத்து  (நடிப்பு) 1992  
புருஷன் எனக்கு அரசன்  (நடிப்பு) 1992  
ஆதித்யன் - கெளரவ தோற்றம்  (நடிப்பு) 1993  
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது(நடிப்பு) 1993  
கில்லாடி மாப்பிள்ளை  (நடிப்பு) 1994  
பாண்யனின் ராஜ்ஜியத்தில்  (நடிப்பு) 1994  
சுப்பிரமணியசுவாமி -  திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் (மடிவல் கொடி - Remake of Malayalam) 1994  
தாய்க்குலமே தாய்க்குலமே (நடிப்பு) 1995  
நீலக்குயில் (நடிப்பு) 1995  
படிக்கிற வயசுல (நடிப்பு) 1995  
வள்ளி வரப்போறா (நடிப்பு) 1995  
கோபால கோபாலா (கதை திரைக்கதை வசனம் நடிப்பு இயக்கம் - சிறந்த வசனகர்த்தா தினகரன் விருது) 1996  
காலம் மாறிப்போச்சு - நடிப்பு 1996 225 நாட்கள்
சும்மா இருங்க மச்சான் (நடிப்பு) 1996  
புருஷன் பொண்டாட்டி (நடிப்பு) 1996  
மாப்பிள்ளை மனசு பூப்போல  (நடிப்பு) 1996  
அட்ராசக்கை அட்ரா சக்கை  (நடிப்பு) 1997  
நல்ல மனசுக்காரன்  (நடிப்பு) 1997  
கவலைப் படாதே சகோதரா  (நடிப்பு) 1998  
கும்பகோணம் கோபாலு  (நடிப்பு) 1998  
சுந்தரி நீயும் சுந்தரி நானும்  (நடிப்பு) 1999  
மனைவிக்கு மரியாதை (நடிப்பு) 1999  
சுயவம் வரம்  (நடிப்பு) 1999  
டபுள்ஸ்  (கதை, திரைக்கதை, வசனம்,  இயக்கம்) 2000  
அழகான நாட்கள்  (கெளரவ தோற்றம் நடிப்பு) 2001  
என் இனிய பொன் நிலாவே  (நடிப்பு) 2001  
கபடி கபடி (நடிப்பு, இயக்கம்) 2001  
தாலி காத்த காளியம்மன் (கெளரவதோற்றம் நடிப்பு) 2001  
ஆண்டிப்பட்டி அரசம்பட்டி  (நடிப்பு) 2002  
அதான்டா இதான்டா  (நடிப்பு) 2003  
அன்புத் தொல்லை  (நடிப்பு) 2003  
கலாட்டா கணபதி  (நடிப்பு) 2003  
மிலிட்டரி  (கெளரவ தோற்றம் நடிப்பு) 2003  
ராமச்சந்திரா  (நடிப்பு) 2003  
வடக்கு வாசல்  (நடிப்பு) 2003  
வசீகரா  (நடிப்பு) 2003  
சேட்டை  (நடிப்பு) 2003  
எங்கள் அண்ணா 2004  
கிரி 2004  
ஆறுமுகசாமி 2004  
பேத்தி சொல்லைத் தட்டாதே 2004  
லண்டன்  (நடிப்பு) 2005  
மாயாவி  (நடிப்பு) 2005  
திரு திரு  (நடிப்பு) 2005  
பேரரசு  (நடிப்பு) 2006  
கை வந்த கலை (கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம்) 2006  
கலக்குற சந்துரு  (நடிப்பு) 2006  
அஞ்சாதே 2008  100 நாட்கள்
தோரணை 2009  
     
வரவிருக்கும் படங்கள்
கொலகொலயா முந்திரிக்கா    
திருத்தணி    
சாந்துப்பொட்டு    
சத்திரம் பேருந்து நிலையம்    
தைரியம்    

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home