Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

          
 Profile of Director R.Pandiarajan
 
பெயர் R. பாண்டியராஜன்
படிப்பு பள்ளி படிப்பு : Model High School
மாதிரி உயர்நிலை பள்ளி

படிப்பு - 11th S.S.L.C
M.A.
M.Phil தமிழ் சினிமா ஆய்வு

வயலின் இசைத்துறையில் - இசைச் செல்வம் பட்டம்
தமிழ் இசைக் கல்லூரி
ராஜா அண்ணா மலை மன்றம்
சென்னை
தந்தை K. ரத்தினம் Ex serviceman
ராணுவப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
பல்லவன் பேருந்து ஓட்டுநர்
தாய் K. சுலோசனா
பிறந்த தேதி 02.10.1959
மனைவி வாசுகி பாண்டியராஜன்
பிள்ளைகள் பல்லவராஜன் B.E
ப்ருத்விராஜன் - B.Sc
பிரேமராஜன்
மாமனார் கவிஞர் அவினாசிமணி
இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளராகவும் மற்றும் கண்ணதாசன், எம்.ஜி.ஆர், கலைஞர் மூவரிடமும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் உதவியாளராக பணியாற்றியவர் கற்பூர நாயகியே (L.R. ஈஸ்வரி அம்மன் பாடல்) காலத்தை வென்றவன் (அடிமைப்பெண் படத்தில்) போன்ற பெருமை மிகு பாடல்களை எழுதியவர்
விலாசம் #18, புதிய எண் 21, சிவசைலம் தெரு,
தி.நகர், சென்னை - 600 017.
பட்டப்பெயர் புதுமைக் கலை மன்னன் என்ற பட்டத்தை பாரதிதாசன் பிறந்த நாளில்
திராவிடர் கழகம் வழங்கியது
சென்றுள்ள நாடுகள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், துபாய், பிரான்ஸ், கத்தார், பஹ்ரைன், லண்டன், சுவிட்சாலாந்து, கனடா.
முதன் முறையாக திரை உலக பிரவேசம் ஆபிஸ் பாயாகா பணியாற்றியது.
"பொல்லாதவன்" திரைப்படத்தில் வசனகர்த்தாவான திரு தூயவன் அவர்களின் உதவியாளராக சேர்ந்து பணியாற்றி திரையுலக வாழ்வினை துவங்கியது.
குருநாதர் K. பாக்யராஜ்
உதவி இயக்கநராக பணியாற்றிய படங்கள் மெளன கீதங்கள்
அந்த ஏழு நாட்கள்
தூறல் நின்னு போச்சு
விடியும் வரை காத்திரு
இன்று போய் நாளைவா
 
இணை இயக்குநராக "முந்தானை முடிச்சு" மூலக்கதை, திரைக்கதை
உருவாகும் வரை பணியாற்றியது.
"டார்லிங் டார்லிங்"  திரைப்படத்தில் இணை இயக்குநராக  பணியாற்றியது.
பிற பணிகள் 2002 ஆம் ஆண்டில் "மகன்" என்ற குறும்படம் இயக்கியது.
இத்திரைப்படம்
ைதராபாத்தில் நடந்த சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில்  திரையிடப்பட்டது. இத்திரைப்படம் "ஃபில்ம் டிவிஷன் ஆஃப் இந்தியா" ஆல் வாங்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டில் "இருதுளிகள்" என்ற குறும்படம் இயக்கியது.
இத்திரைப்படம் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

எழுதிய புத்தகங்கள் "தேடல்", "தூக்கம் வராத போது சிந்தித்தவை", வெளியீடு : கற்பகம் புத்தகாலயம்.

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home