HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

Kalyanapuram Aravamudhachariar

 
Name "கலைமாமணி"
தேச.மங்கையர்க்கரசி
Profile Right from the age of 4, Desa Mangaiyarkarasi has been giving religious discourses on Thirukkural, Thiruppavai, and Thiruvembavai. Late Thirumuruga Krupananda Varriar took her as his disciple and introduced her to this field and she has proved herself to be worthy of this. She presents a journey of various temples and religious discourses in various TV channels and sabhas on a regular basis. Her name also appears in the Guinness Book for longest duration of religious lecture. She has travelled extensively in India and abroad on religious tours. She has received several honors and awards.

தேச. மங்கையர்க்கரசி பெற்ற பட்டங்கள்

தமிழ்நாட்டில்:

  • திருக்குறள்செல்வி
  • தெய்வக்குழந்தை
  • சொல்லரசி
  • ஞானக்குழந்தை
  • இளமுதுஞானவாணி
  • கலைவாணி
  • கம்ப்யூட்டர்சிறுமி
  • பேச்சுக்கரசி
  • சிந்தனைச் செல்வி
  • ஆன்மீகத் திலகம்
  • ஆன்மீக சொற்பொழிவு பேரரசி
  • ஆன்மீக இளவரசி
  • முத்தமிழ் பேரரசி

இலங்கை:

  • சைவசிரோன்மணி

சிசெல்சு:

  • ஆன்மீக அருட்செல்வி

சுவிட்சர்லாந்து:

  • சைவத்தமிழ் கலைவாணி
  • முத்தமிழ் சிவசெல்வி
  • அருள்மொழிநங்கை
  • செந்தமிழ் தேன் மொழிநங்கை
  • நாவுக்கரசி

இலண்டன்:

  • திருவருட் கலைச்செல்வி
  • இறையருட்செல்வி

மலேசியா:

  • ஆன்மீக அரசி

தேச. மங்கையர்க்கரசி பேசி வெளிவந்துள்ள ஒலிநாடாக்கள்

  1. திருக்குறள் இன்பம்
  2. பெண்களின் பெருமை
  3. சிவ உபதேசம்
  4. மீனாட்சி கல்யாணம்
  5. கந்தபுராணத்தின் சாரம்
  6. அருள்பெற்ற அருணகிரிநாதர்
  7. வள்ளலார் தரும் வாழ்வு
  8. கண்ணன் கருணை
  9. இராம அவதாரம்
  10. மாருதியின் மகிமை
  11. நகரத்தார் பெருமை
  12. சத்ருசம்ஹாரமூர்த்தியின் வரலாறு

தேச.மங்கையர்க்கரசி பேசி வெளிவந்துள்ள V.C.D க்கள்

  1. விநாயகர் பெருமை
  2. முருகன் பெருமை
  3. சிவ உபதேசம்
  4. மீனாட்சி கல்யாணம்
  5. நால்வர் காட்டிய நன்னெறி
  6. அருள்பெற்ற அருணகிரிநாதர்
  7. வள்ளலார் தரும் வாழ்வு
  8. கண்ணன் கருணை
  9. இராம அவதாரம்
  10. மாருதியின் மகிமை

தேச.மங்கையர்க்கரசி எழுதிய நூல்

இந்து தர்மம் என்ன சொல்கிறது?
 

செய்தித்தாள்களில் தேச.மங்கையர்க்கரசி பற்றி . . .

Back To Index