HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

4. “நடபைரவி”

 இது இருபதாவது மேளகர்த்தா ராகமாகும்.தமிழிசையில்“ஓரி” ராகம் என்றும் அழைக்கப்படும்.இது பெண்பால் ராகம். இது ஹிந்துஸ்தானி மரபில்“ஆசாவரி”என்றழைக்கபடும்.

மாலையில் பாட வேண்டிய இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம்,சதுஸ்ருதி,ரிஷபம்,சாதாரண காந்தாரம்,சுத்த மத்யமம்,பஞ்சமம்,சுத்த தைவதம்,கைஷிகி நிஷாதம்.
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

‘நடபைரவி’யில் அமைந்துள்ள கர்நாடக இசைப் பாடல்கள் :
 
பாடல்  இயற்றியவர் பாடல் வகை
‘செடுலாரா’  தியாகையர் கீர்த்தனை
‘ஐயனே நடன’ முத்துத் தாண்டவர் கீர்த்தனை
‘ஸ்ரீவள்ளி தேவ’ பாபநாசம் சிவன்  கீர்த்தனை
‘நளின நயனே’ பாலமுரளி கிருஷ்ணா  கீர்த்தனை

‘நடபைரவி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
 
1. பாடல் : மயிலேறும் வடிவேலனே இந்த வயதான கிழவி முன்
    படம் : ஔவையார்(1953)
    பாடியவர் : K.B.சுந்தராம்பாள்
    இசையமைப்பாளர் : மாயவரம் வேணு
 
2. பாடல் : உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா
    படம் : காதலிக்க நேரமில்லை(1964)
    பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
3. பாடல் : போடச் சொன்னா போட்டுக்கறேன் போதும் வரை கன்னத்துலே
    படம் : பூவா தலையா(1969)
    பாடியவர் : T.M.சவுந்தரராஜன்
    இசையமைப்பாளர் : M.S.விஸ்வநாதன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
4. பாடல் : வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
    படம் : மின்னலே(2001)
    பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ
    இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
    இயற்றியவர் : தாமரை
 
5. பாடல் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி
    படம் : பாலும் பழமும்(1961)
    பாடியவர் : T.M.சவுந்தரராஜன்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
6. பாடல் : ஆகாய வெண்ணிலாவே,தரைமீது வந்ததேனோ
    படம் : அரங்கேற்ற வேளை(1990)
    பாடியவர் : K.J.யேசுதாஸ் உமாரமணன்
    இசையமைப்பாளர் : இளையராஜா

 
<< Previous Index >> Next