HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

8. “சாருகேசி”

 இது 26ஆவது ‘மேளகர்த்தா’ ராகமாகும்.‘சாருகேசி’ என்றால் அழகிய கூந்தலை உடையவர் என்று பொருள்.

அழகிய கூந்தலைப் போல இனிமையை அலையலையாகத் தரவல்ல ராகம் இது. ஆண்பால் ராகம்
இதன் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம்,பஞ்சமம்,சுத்த தைவதம்,கைஷிகி நிஷாதம்.
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

‘சாருகேசி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப்பாடல்கள்

பாடல் இயற்றியவர்  பாடல் வகை
ஆடமோடிகலதே தியாகையர் கீர்த்தனை
ஆடிய வேடிக்கை பாரீர் முத்துத் தாண்டவர் கீர்த்தனை
கிருபையா பாலய சவுரே ஸ்வாதித் திருநாள்  கீர்த்தனை

‘சாருகேசி’ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

1. பாடல் : ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’
    படம் : ‘ஹரிதாஸ்’(1944)
    பாடியவர் : M.K.தியாகராஜ பாகவதர்
    இசையமைப்பாளர் : S.G.ராமநாதன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
2. பாடல் : ‘ஆடல் காணீரோ,திருவிளையாடல் காணீரோ’
    படம் : மதுரைவீரன்(1956)
    பாடியவர் : M.L.வசந்த குமாரி
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
3. பாடல் : ‘வசந்த முல்லை போலே வந்த அசைந்து ஆடும் வெண்புறாவே’
    படம் : ‘சாரங்கதாரா’(1958)
    பாடியவர் : T.M.சவுந்திர ராஜன்
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : மருதகாசி
 
4. பாடல் : ஆடல் கலையே தேவன் தந்தது...
    படம் : ஸ்ரீராகவேந்திரர்(1985)
    பாடியவர் : K.J.யேசுதாஸ்
    இசையமைப்பாளர் : இளைய ராஜா
    இயற்றியவர் : வாலி
 
5. பாடல் : நீயே கதி ஈஸ்வரி...
    படம் : அன்னையின் ஆணை(1958)
    பாடியவர் : P.லீலா
    இசையமைப்பாளர் : S.M.சுப்பையா நாயுடு
    இயற்றியவர் : மருதகாசி
 
6. பாடல் : தூங்காத கண்ணென்று ஒன்று
    படம் : குங்குமம்(1963)
    பாடியவர் : P.சுசீலா
    இசையமைப்பாளர் : K.V.மகாதேவன்
    இயற்றியவர் : கண்ணதாசன்art
 
<< Previous Index >> Next