HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

12. "சிம்மேந்திர மத்யமம்”

இது 57ஆவது ‘மேளகர்த்தா’ராகமாகும். ‘சிம்மேந்திரன்... என்றால் சிங்கங்களின் தலைவன் எனும் பொருள்படும். பிரதிமத்யம ராகங்களில் இது சிங்கம் போல கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதால் இப்பெயர் வந்தது.“குசுமத்யுதி” என்றொரு பெயரும் இந்த ராகத்திற்கு உண்டு.

ஆண்பால் ராகமான இதை முற்பகலில் பாடலாம்.

இந்த ராகத்திற்கான ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம்,சாதாரண காந்தாரம், ப்ரதிமத்யமம், பஞ்சமம்,சுத்ததைவதம்,காகலி நிஷாதம்.
 
ஆரோஹணம் : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

‘சிம்மேந்திர மத்யமம்’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்          

இயற்றியவர்             

பாடல் வகை

நீது                  

சரணமுலே தியாகையர்

கீர்த்தனை

காமாட்சி         

முத்துசாமி தீட்சிதர்       

கீர்த்தனை

ஆதி              

சுந்தரம்                             

ஹரிகேச நல்லூர்

முத்தையா          

பாகவதர்

கீர்த்தனை

அசைந்தாடும் மயில்

ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்

 கீர்த்தனை

இன்னம் ஒரு தரம்

முத்துத்தாண்டவர்

கீர்த்தனை

‘சிம்மேந்திர மத்யமம்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

1. பாடல் : உலகினில் இன்பம் வேறுண்டோ?
    படம் : அம்பிகாபதி(1937)
    பாடியவர் : M.K.தியாகராஜ பாகவதர்
    இசையமைப்பாளர் : பாபநாசம் சிவன் K.C. டே
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
2. பாடல் : “முத்தமிழ் தெய்வமே வா”
    படம் : “அவ்வையார்”(1953)
    பாடியவர் : K.B.சுந்தராம்பாள்
    இசையமைப்பாளர் : மாயவரம் வேணு
    இயற்றியவர் : கொத்தமங்கலம் சுப்பு
 
3. பாடல் : “எல்லாம் இன்ப மயம்”
    படம் : “மணமகள்”(1951)
    பாடியவர் : T.M.சவுந்திர ராஜன்,P.லீலா
    இசையமைப்பாளர் : C.R.சுப்புராமன்
    இயற்றியவர் : உடுமலை நாராயணகவி
 
4. பாடல் : ஆனந்த ராகம் கேட்கும் காலம்
    படம் : பன்னீர் புஷ்பங்கள்(1981)
    பாடியவர் : உமாரமணன்
    இசையமைப்பாளர் : இளைய ராஜா
 
5. பாடல் : காற்றோடு குழலில்
    படம் : கோடை மழை(1986)
    பாடியவர் : K.S.சித்ரா
    இசையமைப்பாளர் : இளைய ராஜா
 
<< Previous Index >> Next