HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

14. “கல்யாணி”

இது ‘மேச கல்யாணி’என்றும் அழைக்கப்படும்.இது 65ஆவது‘மேளகர்த்தா’ராகமாகும்.ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகம் ‘யமன் கல்யாண்’என்றழைக்கப்படுகிறது.

இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :
ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,அந்தர காந்தாரம்,ப்ரதிமத்யமம்,பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,காகலி-நிஷாதம்.
 
ஆரோஹணம்    : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

‘கல்யாணி’ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
நிதிசால சுகமா தியாகையர் கீர்த்தனை
ஹிமாத்ரி சுதே பாஹிமாம் சியாமா சாஸ்திரி கீர்த்தனை
கமலாம்பாம் பஜரே முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை
சிதம்பரம் என மனம் மகிழ்ந்திட முத்துத்தாண்டவர் கீர்த்தனை
காட்சிதந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா  நெல்லை அருள்மணி  தனிப்பாடல்

‘கல்யாணி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
 
1. பாடல் : மாநிலவாழ்வு பெரும் ஆனந்தம் வானுலகோர்
    படம் : அசோக் குமார்(1941)
    பாடியவர் : M.K.தியாகராஜ பாகவதர்
    இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்ரமணியம்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
2. பாடல் : “தாயைப் பணிவோம்”
    படம் : ஜகதலப்ரதாபன்(1944)
    பாடியவர் : P.U.சின்னப்பா
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
3. பாடல் : “நமக்கினி பயம் ஏது?
    படம் : ஜகதலப்ரதாபன்(1944)
    பாடியவர் : P.U.சின்னப்பா
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
4. பாடல் : “ஆலை பலாவாக்கலாமோ?”
    படம் : ஔவையார்(1953)
    பாடியவர் : K.B.சுந்தராம்பாள்
    இசையமைப்பாளர் : மாயவரம் வேணு
    இயற்றியவர் : ஔவையார்
 
5. பாடல் : மஞ்சள் வெயில் மாலையிலே
    படம் : காவேரி(1955)
    பாடியவர் : C.S.ஜெயராமன்,M.L.வசந்த குமாரி
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : உடுமலை நாராயண கவி
 
6. பாடல் : சிந்தனை செய் மனமே
    படம் : அம்பிகாபதி(1957)
    பாடியவர் : T.M.சவுந்திரராஜன்
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : K.D.சந்தானம்
 
7. பாடல் : ஆடும் அருள்ஜோதி
    படம் : “மீண்ட சொர்கம்”(1960)
    பாடியவர் : M.L.வசந்த குமாரி
    இசையமைப்பாளர் : T.சலபதி ராவ்
    இயற்றியவர் : K.S.கோபால கிருஷ்ணன்
 
8. பாடல் : முகத்தில் முகம் பார்க்கலாம்
    படம் : தங்கப்பதுமை(1959)
    பாடியவர் : P.லீலா,T.M.சவுந்திர ராஜன்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயற்றியவர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 
9. பாடல் : “மன்னவன் வந்தானடி”
    படம் : திருவருட்செல்வர்(1967)
    பாடியவர் : P.சுசீலா
    இசையமைப்பாளர் : K.V.மகாதேவன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
10. பாடல் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே....
    படம் : “மன்னன்”(1992)
    பாடியவர் : K.J.யேசுதாஸ்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    இயற்றியவர் : வாலி
 
11. பாடல் : ஆதியந்தமில்லா அருள் ஜோதியே
    படம் : நானே ராஜா(1956)
    பாடியவர் : T.M.சவுந்திரராஜன்
    இசையமைப்பாளர் : T.R.ராமநாதன்
 
<< Previous Index >> Next