HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

2. “மோஹனம்”


 இந்த ராகம் 28ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘ஹரிகாம்போதி’யின் ஜன்யம் என்றும், 65ஆவது ‘மேளகர்த்தா’ வாகிய ‘மேசகல்யாணி’யின் ஜன்யம் என்றும் இரு வேறு கருத்துகள்
நிலவுகின்றன.

‘மோஹனம்’என்றால் அழகு என்று பொருள். இது ஓர் அகில உலக ராகமும் ஆகும். பல்வேறு நாட்டு இசை மரபுகளில் இதன் கூறுகளைக் கேட்க முடியும். சீன நாட்டின் தேசிய ராகம்
மோஹனத்திற்கு இணையானதாக இருக்கிறது.

உபாங்க ராகமான இது ஒரு பெண்பால் ராகமாகும். பாடத்தகுந்த நேரம் மாலை வேளையாகும்.

இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம். ( மத்யமம், நிஷாதம் இல்லை)
 
ஆரோஹணம்     : ஸ ரி க ப த ஸ்
அவரோஹணம் : ஸ் த ப க ரி ஸ

‘மோகன’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :
 
பாடல் இயற்றியவர் பாடல் வகை
ஆச்சார விலாத புரந்தரதாசர் கீர்த்தனை
நன்னு பாலிம்ப தியாகையர் கீர்த்தனை
பவனுத தியாகையர்  கீர்த்தனை
நின்னுக்கோரி துரைசாமி ஐயர் வர்ணம்
தயரானி தியாகையர் கீர்த்தனை
காதம்பரி முத்துச் சாமி தீட்சிதர் கீர்த்தனை
ரக்த கணபதிம் முத்துச் சாமி தீட்சிதர் கீர்த்தனை
நாகலிங்க முத்துச் சாமி தீட்சிதர் கீர்த்தனை
தரிசனம் கண்டாருக்கு கோபாலகிருஷ்ண பாரதி  கீர்த்தனை
ஸ்வாகதம் ஊத்துக்காடு வெங்கடசுப்பையா  கீர்த்தனை
அம்பலவாணர் நீயே முத்துத்தாண்டவர் கீர்த்தனை
ராமனைக்கண்ணார அருணாச்சலகவி  கீர்த்தனை

‘மோஹனம்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
 
1. பாடல் : வந்தநாள் முதல் இந்த நாள் வரை
    படம் : பாவமன்னிப்பு(1961)
    பாடியவர் :  T.M.சவுந்திரராஜன்
    இசையமைப்பாளர் :  விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயற்றியவர் :  கண்ணதாசன்
 
2. பாடல் : கிரிதரகோபாலா
    படம் : மீரா(1945)
    பாடியவர் : M.S.சுப்புலட்சுமி
    இசையமைப்பாளர் : S.V.வெங்கட்ராமன்
    இயற்றியவர் : மீராபஜன்
 
3. பாடல் : உன்னழகைக் காண இருகண்கள் போதாதே
    படம் : திருநீலகண்டர்(1939)
    பாடியவர் : M.K.தியாகராஜபாகவதர்,
    திருநெல்வேலி பாப்பா
    இசையமைப்பாளர் :  பாபநாசம் சிவன்
    இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
4. பாடல் : பழகத் தெரிய வேணும்
    படம் : மிஸ்ஸியம்மா (1955)
    பாடியவர் : A.M.ராஜா
    இசையமைப்பாளர் : S.ராஜேஸ்வர ராவ்
    இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்
 
5. பாடல் : ஆஹா இன்ப நிலாவினிலே
    படம் : மாயா பஜார்(1957)   
    பாடியவர் : கண்டசாலா, P.சீலா
    இசையமைப்பாளர் : கண்டசாலா
    இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்
 
6. பாடல் : மலர்கள் நனைந்தன பனியாலே
    படம் : இதயக் கமலம்(1965)
    பாடியவர் : P.சுசீலா
    இசையமைப்பாளர் : K.V.மகாதேவன்
   
7. பாடல் : நிலவும் மலரும் பாடுது
    படம் : தேன் நிலவு
    பாடியவர் :  A.M.ராஜா, P.சுசீலா
    இசையமைப்பாளர் :  A.M.ராஜா
    இயற்றியவர் :  கண்ணதாசன்
 
8. பாடல் : தில்லையம்பல நடராஜா செழுமை நாதனே
    படம் : சௌபாக்யவதி(1957)
    பாடியவர் :  T.M.சவுந்திரராஜன்
    இசையமைப்பாளர் : பென்டியாலா
    இயற்றியவர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
   
9. பாடல் : காற்று வெளியிடைக் கண்ணம்மா..
    படம் : கப்பலோட்டிய தமிழன்(1961)
    பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா
    இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
    இயற்றியவர் :  மகாகவி பாரதியார்
   
10. பாடல் : திருச்செந்தூரின் கடலோரத்தில்
    படம் : தெய்வம் (1972)
    பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன், T.M.சவுந்திரராஜன்
    இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
11. பாடல் : கண்ணன் ஒரு கைக்குழந்தை
    படம் : பத்ர காளி(1976)
    பாடியவர் : K.J.யேசுதாஸ், P.சுசீலா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    இயற்றியவர் : வாலி
 
12. பாடல் : தேன்மல்லிப்பூவே
    படம் : தீபம்(1977)
    பாடியவர் :  T.M.சவுந்திரராஜன்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    இயற்றியவர் : கண்ணதாசன்

 
<< Previous Index >> Next