HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

12. “ஸ்ரீ ரஞ்சனி”

இந்த ராகம், 22ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘கரஹரப்ரியா’வின் ஜன்ய ராகமாகும். இதற்கிணையான ஹிந்துஸ்தானி ராகம் ‘பாகேஸ்ரி’

உபாங்க ராகமான இது முற்பகல் நேரத்தில் பாடத் தகுந்ததாகும்.

ஆண்பால் ராகமான ‘ஸ்ரீ ரஞ்சனி’யின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம் , சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைஷிகி நிஷாதம்.(பஞ்சமம் இல்லை).


ஆரோஹணம்               :    ஸ ரி க ம த நி ஸ்
அவரோஹணம்           :    ஸ் நி த ம க ரி ஸ

‘ஸ்ரீ ரஞ்சனி’ ராகத்தில் அமைந்துள்ள கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
புவினி தியாகையர் கீர்த்தனை
மாருபல்க குன்ன தியாகையர்  கீர்த்தனை
ஸொக சுகா தியாகையர்  கீர்த்தனை
பர்வத ராஜகுமாரி  முத்து சாமி  தீட்சிதர் கீர்த்தனை
பாலாம்பிகாய  முத்து சாமி  தீட்சிதர் கீர்த்தனை
ஸ்ரீ ராமசந்த்ரே முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை
நீதான் மெச்சிக் ஊத்துக்காடுகொள்ள வேண்டும் வெங்கடசுப்பையர் கீர்த்தனை
கண்டவர் விண்டிலரே முத்துதாண்டவர் கீர்த்தனை

‘ஸ்ரீ ரஞ்சனி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1.  பாடல் என்ன செய்வேன் எங்கே செல்வேன்
  படம் சேவாசதனம்(1938)
  பாடியவர்  எம்.எஸ்.சுப்புலட்சுமி
  இசையமைப்பாளர்  பாபநாசம் சிவன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
2. பாடல் இனி ஒரு கணம் உனை மறவேன்
  படம் பக்த சேதா(1940)
  பாடியவர்  பாபநாசம் சிவன்
  இசையமைப்பாளர்  பார்த்தசாரதி ஐயங்கார்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
3.  பாடல் காண வேண்டாமோ
  படம் நந்தனார்(1942)
  பாடியவர்  M.M.தண்டபாணி தேசிகர்
  இசையமைப்பாளர்  M.D. பார்த்த சாரதி
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
   
4.  பாடல் நாதமெனும் கோயிலிலே
  படம் மன்மதலீலை(1976)
  பாடியவர்  வாணி ஜெயராம்
  இசையமைப்பாளர்  M.S.விஸ்வநாதன்
  இயற்றியவர்  கண்ணதாசன்
   
5.  பாடல் அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்
  படம் அம்மன் அருள் (1973)
  பாடியவர்  (ராதா)ஜெயலட்சுமி
  இசையமைப்பாளர்  சங்கர் கணேஷ்
   
<< Previous Index >> Next