HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

13. “கேதாரம்”

சமஸ்கிருத்த்தில பச்சைப் புல்வெளிக்கு ‘கேதாரம்’ என்று பெயர். இந்த ராகத்தைக் கேட்பவர்களின் உள்ளங்கள் பசுமை நிலையை எட்டும்.

இது 29 ஆவது ‘மேளகர்த்தா’வான ‘தீர சங்கராபரணம்’ என்ற ராகத்தின் சேய் (ஜன்ய) ராகமாகும்!

மிடுக்கான இந்த ராகம் காலை வேளையில் இசைக்கப் பொருத்தமானதாகும்.

ஆண்பால் ராகமான இதன் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம்,காகலி நிஷாதம்.(தைவதம் இல்லை).

ஆரோஹணம்         :  ஸ க ம ப நி ஸ்
அவரோஹணம்     :  ஸ் நி ப ம க ஸ ரி க ஸ

‘கேதாரம்’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
ராமாநீபை தியாகையர் கீர்த்தனை
ஓ ரமா ரமண தியாகையர்  கீர்த்தனை
சிதம்பர நடராஜம் முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை
அம்பிகாய முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை
இந்த சடலம் கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனை
கஜமுகானுஜம்  ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்  கீர்த்தனை

‘ஸ்ரீ ரஞ்சனி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் இது ஒரு பொன் மாலை பொழுது
  படம் ‘நிழல்கள்’(1980)
  பாடியவர்  S.P.பாலசுப்ரமணியம்
  இசையமைப்பாளர்  இளையராஜா
  இயற்றியவர்  வைரமுத்து
 
2  பாடல் சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
  படம் மைக்கேல் மதன காமராஜன்(1990)
  பாடியவர்  கமல்ஹாசன்,S.ஜானகி
  இசையமைப்பாளர்  இளையராஜா
  இயற்றியவர்  பஞ்சு அருணாச்சலம்
 
3  பாடல் எல்லோரும் வாருங்கள்
  படம் பக்த நந்தனார்(1935)
  பாடியவர்  K.B.சுந்தராம்பாள்
  இயற்றியவர்  கோபால கிருஷ்ண பாரதி
 
4 பாடல் ஆடுவோம் வாருங்கள் பாங்கியரே
  படம் ‘சாவித்ரி’(1941)
  பாடியவர்  சாந்தா ஆப்தே
  இசையமைப்பாளர்  துறையூர் ராஜகோபால் சர்மா கமல் குப்தா
  இயற்றியவர்  பாபநாசம் ராஜகோபால ஐயர்
   
<< Previous Index >> Next