HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

15. “குந்தள வராளி”

அலையலையாக கூந்தலுக்கு ‘குந்தளம்’என்று பெயர்.

இது 28ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘ஹரிகாம்போதி’ யின் ஜன்ய ராகமாகும்.

பெண்பால் ராகமான இதன் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சுத்த மத்யமம், பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,கைஷிகி நிஷாதம்.(ரிஷபம், காந்தாரம் இல்லை).
ஆரோஹணம்            :     ஸ ம ப த நி ஸ்
அவரோஹணம்        :      ஸ் நி த ப ம ஸ

‘குந்தளவராளி’ ராகத்தில் அமைந்துள்ள கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்     இயற்றியவர் பாடல் வகை
முத்து கொளீரோ புரந்தரதாசர் கீர்த்தனை
ஸரஸர சமரை தியாகையர்  கீர்த்தனை
துங்க தரங்கே சதாசிவப்ரம்மேந்திரர்  கீர்த்தனை

“குந்தளவராளி” ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் :   சஞ்சலம் தீர்ந்து இன்பமுற வெண்புறாவே
  படம் :   நவீன சாரங்கதரா(1936)
  பாடியவர் :   S.D.சுப்புலட்சுமி
  இசையமைப்பாளர் :   பாபநாசம் சிவன்
  இயற்றியவர் :   பாபநாசம் சிவன்
2. பாடல் :   பாரத புண்ய பூமி ஜெய பாரத புண்ய பூமி
  படம் :   தியாகபூமி(1939)
  பாடியவர் :   பலகுரலிசை
  இசையமைப்பாளர் :   பாபநாசம் சிவன்-மோதிபாபு
  இயற்றியவர் :   பாபநாசம் சிவன்
3.  பாடல் :   மனமே ஈசன் நாமத்தை....
  படம் :   அசோக்குமார்(1941)
  பாடியவர் :   M.K.தியாகராஜபாகவதர்
  இசையமைப்பாளர் :   ஆலந்தூர் சிவ சுப்ரமணியம்
  இயற்றியவர் :   பாபநாசம் சிவன்
 
4. பாடல் :   இதுவே புண்ய பூமி
  படம் :   ஹரிச்சந்திரா(1944)
  பாடியவர் :   P.U.சின்னப்பா
  இசையமைப்பாளர் :   S.V.வெங்கட் ராமன்
  இயற்றியவர் :   C.A. லட்சுமணதாஸ்
 
5. பாடல் :   கேள்வி முறையில்லாமல் உள்ளே நுழைந்து
  படம் :   ஜெகதலப் பிரதாபன்(1944)
  பாடியவர் :   U.R. ஜீவரத்னம், P.U.சின்னப்பா
  இசையமைப்பாளர் :    ஜி. ராமநாதன்
  இயற்றியவர் :   பாபநாசம் சிவன்
   
<< Previous Index >> Next