HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

18. "விஜய நாகரி”

இது 59ஆவது ‘மேளகர்த்தா’வான ‘தர்மவதி’யின் ஜன்ய ராகமாகும்.

உபாங்க வகையைச் சேர்ந்த இந்த ராகத்தைப் பாட அதிகாலை நேரம் உகந்த்தாகும்.

ஆண்பால் ராகமான இதன் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,சாதாரண காந்தாரம், ப்ரதி மத்யமம், சதுஸ்ருதி தைவதம்,( நிஷாதம் இல்லை).
 
ஆரோஹணம் : ஸ ரி க ம ப த ஸ்
அவரோஹணம் : ஸ் த ப ம க ரி ஸ

‘விஜயநாகரி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள்:

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
விஜயாம்பிகே உன்னருள் இல்லாமல் பெரியசாமி தூரன்  ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் கீர்த்தனைa

திரைப்படப் பாடல்:

1. 1943ல் வெளிவந்த “சிவகவி” என்ற படத்தில் பாபநாசம் சிவன் இயற்றி G.ராமநாதன் இசையமைக்க, M.K. தியாகராஜ பாகவதர் பாடிய… ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமணிய சுவாமி உனை மறந்தேன்…” என்ற பாடல்.

2. 1986ல் வெளிவந்த “கடலோரக் கவிதைகள்” என்ற படத்தில் இளையராஜா இசையமைப்பில் S.ஜானகி இளையராஜா இணைந்து பாடிய‘அடி ஆத்தாடி…’ என்ற பாடல்.

   
<< Previous Index >> Next