HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

20. “செஞ்சுருட்டி”

இதை ‘ஜஞ்ஜுட்’என்றும் அழைப்பர் . ‘செஞ்சுரடி’ என்றும் சொல்வர்.

இந்த ராகம் ‘தீர சங்கராபரணத்’தின் ஜன்ய ராகமென்றும், ‘ஹரி காம்போதி’யின் ஜன்யமென்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

அதே போல, தமிழிசை மரபில் உள்ள ‘செந்துருத்தி’ என்ற பண், ‘செஞ்சுருட்டி’யா அல்லது ‘மத்யமாவதி’யா என்பது இன்னமும் முடிவு செய்யப்பட வில்லை.

பாஷாங்க ராகமான இது ஒரு ‘தைவதாந்த்ய ராகம்’ ஆகும். அதாவது மத்யஸ்தாயியில் தைவதத்திற்கு மேல் சஞ்சாரம் இல்லை.

ஆண்பால் ராகமான இது மாலை வேளையில் பாட உகந்த தாகும்.

இதன் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,கைசிகி நிஷாதம்,காகலி நிஷாதம்.
 

ஆரோஹணம்

:

ஸ ரி க ம ப த

அவரோஹணம்

:

த ப ம க ரி ஸ நி த

கர்நாடக இசையில் :

பாடல் இயற்றியவர்  பாடல் வகை
நாதவிந்து கலாதி நமோ நம அருணகிரிநாதர் திருப்புகழ்
புஜங்க பூஷண முத்தையா பாகவதர்  கீர்த்தனை
ஸர்வ ப்ரஹ்ம சதாசிவ ப்ரம்மேந்திர் கீர்த்தனை

‘செஞ்சுருட்டி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:

1.  பாடல் ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
  படம் சிந்தாமணி(1937)
  பாடியவர்  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர்  பாபநாசம் சிவன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
2.  பாடல் வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப்
  படம் சிவகவி(1943)
  பாடியவர்  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர்  G.ராமநாதன்
  இயற்றியவர் பாபநாசம் சிவன்
 
3. பாடல் பார்த்தால் பசி தீரும் பங்கஜவதன செங்கனி
  படம் மங்கையர்க்கரசி(1949)
  பாடியவர்  P.U. சின்னப்பா
  இசையமைப்பாளர்  G. ராமநாதன்,குன்னக்குடி வெங்கட்ராமையர்
  இயற்றியவர்  கம்பதாசன்
 
4. பாடல் ராதா நீ என்னைவிட்டு போகாதடி
  படம் கிருஷ்ண விஜயம்(1950)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர்  S.M.சுப்பையா நாயுடு
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
5. பாடல் ராதே உனக்கு கோபம் ஆகாதடி
  படம் குலமகள் ராதை(1963)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர்  K.V.மகா தேவன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
6. பாடல் கேட்டதும் கொடுப்பவனே
  படம் தெய்வ மகன் (1969)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர்  கண்ணதாசன்
7. பாடல் சிதம்பரம் போகாமல் இருப்பேனோ?
  படம் பக்த நந்தனார் (1935)
  பாடியவர்  K.B.சுந்தராம்பாள்
  இயற்றியவர்  கோபால கிருஷ்ண பாரதியார்
 
8. பாடல் சித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது
  படம் நந்தனார்(1942)
  பாடியவர்  M.M. தண்டபாணி தேசிகர்
  இசையமைப்பாளர்  M.D.பார்த்தசாரதி
  இயற்றியவர்  கோபால கிருஷ்ண பாரதியார்
   
<< Previous Index >> Next