HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

25. “சாரங்கா”

இந்த ராகம் 65ஆவது ‘மேளகர்த்தா’ வான ‘மேசகல்யாணி’ யின் ஜன்ய ராகமாகும்.

இது ‘பாஷாங்க – ரக்தி’ ராக வகையைச் சேர்ந்தது.
ஆண்பால் ராகமான ‘சாரங்கா’ முற்பகலில் பாட ஏற்றது.
இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம் ப்ரதி மத்யமம்,பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் மற்றும் காகலி நிஷாதம்.

ஆரோஹணம்               :   ஸரி ஸபம ப தா நி ஸ்
அவரோஹணம்           :   ஸ் நி த ப ம ரிகம ரி ஸ

(ஆரோஹணத்தில் காந்தாரம் இல்லை)

‘சாரங்கா’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
எந்த பாக்ய புரந்தரதாசர் கீர்த்தனை
ஏஹி த்ரிஜகதீச  தியாகையர் கீர்த்தனை
கருண ஜுடவைய தியாகையர் கீர்த்தனை
நீ தேவ நீ கான தியாகையர்  கீர்த்தனை
ஸாரங்கராகப்ரிய முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை
தில்லை சிதம்பரம் கோபாலகிருஷ்ணபாரதி கீர்த்தனை
ஒய்யாரமாக ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனை

சாராங்கா ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:

1.  பாடல் ஞானசபையில் தில்லை
  படம் சிவகாமி(1960)
  பாடியவர்  M.K.T. பாகவதர்
  இசையமைப்பாளர்  K.V.மகா தேவன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
2. பாடல் கொஞ்சு மொழி மைந்தர்களே தவள வானில்
  படம் என் வீடு(1953)
  பாடியவர்  T.A.மோதி, M.L.வசந்தகுமாரி
  இசையமைப்பாளர்  V. நாகையா, A.ராமராவ்
  இயற்றியவர் பாபநாசம் சிவன்
 
3.  பாடல் இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
  படம் அர்த்தமுள்ள ஆசைகள்(1985)
  பாடியவர்  K.J.யேசுதாஸ், ஸ்வர்ணா
  இசையமைப்பாளர்  V.குமார்
  இயற்றியவர்  புலமைப்பித்தன்
   
<< Previous Index >> Next