HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

32. “திலங்”

வடமொழியில் ‘திலம்’ என்றால் எள்! இந்த ராகத்தின் பழைய பெயர் ‘திலக்’ அல்லது ‘திலகம்’.

இது 35ஆவது ‘மேளகர்த்தா’வான ‘சூலினி’ என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும். இந்த ராகத்தின் ஆரோஹண – அவரோஹணங்கள் ஏறத்தாழ ‘கம்பீர நாட்டை’ என்ற ராகத்தினை ஒத்திருக்கும்.

பாஷாங்க ராகமான ‘திலங்(க்)’ மாலை வேளையில் பாட ஏற்றதாகும்.

பெண்பால் ராகமான இதன் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம், அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம், பஞ்சமம்,கைஷிகி நிஷாதம் மற்றும் காகலி நிஷாதம்.
(ரிஷபம் மற்றும் தைவதம் இல்லை)

ஆரோஹணம்            :     ஸ க ம ப நி ஸ்
அவரோஹணம்        :     ஸ் நி ப ம க ஸ

‘திலங்’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
ஆத்ம நைவேத்யம் நாட்யாச் சார்யா பாலச்சந்திர ராஜு  கீர்த்தனை

‘திலங்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1.  பாடல் சியாமளா சியாமளா என் ஜீவப்ரியே
  படம் ‘சியாமளா’ (1952)
  பாடியவர்  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர்  G.ராமநாதன்
  இயற்றியவர்  கம்பதாசன்
 
2. பாடல் இன்று போய் நாளை வாராய்...
  படம் சம்பூர்ண ராமாயணம்(1958)
  பாடியவர்  சிதம்பரம், S. ஜெயராமன்
  இசையமைப்பாளர்  K.V.மகா தேவன்
  இயற்றியவர் மருதகாசி
 
3.  பாடல் நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட
  படம் வறுமையின் நிறம் சிவப்பு (1980)
  பாடியவர்  S.P.பாலசுப்ரமணியம்
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர்  மகாகவி பாரதியார்
 
4. பாடல் அபிநயசுந்தரி ஆடுகிறாள்
  படம் மிருதங்க சக்ரவர்த்தி (1983)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
 
5.  பாடல் வசந்த காலங்கள் அசைந்து ஆடுங்கள்
  படம் ரயில் பயணங்களில் (1981)
  பாடியவர்  ஜெயச்சந்திரன்
  இசையமைப்பாளர்  T.ராஜேந்தர்
  இயற்றியவர்  T.ராஜேந்தர்
 
6.  பாடல் சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
  படம் டவுன் பஸ் (1955)
  பாடியவர்  M.S.ராஜேஸ்வரி
  இசையமைப்பாளர்  K.V.மகா தேவன்
  இயற்றியவர்  மருதகாசி
 
7. பாடல் பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து
  படம் கௌரவம் (1973)
  பாடியவர்  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர்  கண்ணதாசன்
   
<< Previous Index >> Next