HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

33. “ஹம்சாநந்தி”

‘ஆண் அன்னப் பறவை’ என்பது இதன் பொருளாகும்.

இது 53ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘கமனப்ரியா’ என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும், இதற்கிணையான ஹிந்துஸ்தானி ராகம். ‘ஸோஹினி’

உபாங்க வகையைச் சேர்ந்த இந்த ராகம் காலை வேளையில் பாடத் தகுந்தது.

ஆண்பால் ராகமான ‘ஹம்சாநந்தி’யின் ஸ்வரங்கள்:
ஷட்ஜமம்,சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம்,ப்ரதி மத்யமம், சதுஸ்ருதி தைவதம் மற்றும் காகலி நிஷாதம்.(பஞ்சமம் இல்லை)

ஆரோஹணம்            :  ஸ க ம த நி ஸ்
அவரோஹணம்        :  ஸ் நி த ம க ரி ஸ.

‘ஹம்சாநந்தி’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
கண்டேன கோவிந்தன புரந்தரதாசர்  கீர்த்தனை
ஷங்கர் ஸ்ரீகிரி ஸ்வாதித்திருநாள் கீர்த்தனை

‘ஹம்சாநந்தி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் ஆனந்தம் என் சொல்வேன்...
  படம் மகாத்மா உதங்கர் (1947)
  பாடியவர் கொத்தமங்கலம் சீனு
  இசையமைப்பாளர்  S.V.வெங்கட் ராமன் T.R.ராமநாதன்
  இயற்றியவர்  பாபநாசம் சிவன்
 
2.  பாடல் நினைத்தால் போதும் பாடுவேன்
  படம் நெஞ்சிருக்கும் வரை(1967)
  பாடியவர்  S.ஜானகி
  இசையமைப்பாளர்  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர் கண்ணதாசன்
 
3.  பாடல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
  படம் பயணங்கள் முடிவதில்லை(1982)
  பாடியவர்  S.P.பாலசுப்ரமணியம்
  இசையமைப்பாளர்  இளையராஜா
  இயற்றியவர்  வைரமுத்து
 
4. பாடல் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்
  படம் தங்க மகன் (1983)
  பாடியவர்  S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
  இசையமைப்பாளர்  இளையராஜா
  இயற்றியவர்  புலமைப்பித்தன்
   
<< Previous Index >> Next