HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

ஜன்ய ராகங்களில்

35. “மஹதி”

 நாரதர் கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயராம்!
இது 43ஆவது ‘மேளகர்த்தா’வான ‘கவாம்போதி’என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும்.
உபாங்க ராகமான ‘மஹதி’ யைப் பாட காலைவேளை உகந்ததாகும்.

ஆண்பால் ராகமான இதன் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம், சாதாரண காந்தாரம், பஞ்சமம் மற்றும் சுத்த நிஷாதம்.

ஆரோஹணம்  :   ஸ க ப நி ஸ்
அவரோஹணம்  :   ஸ் நி ப க ஸ

(ரிஷபம், மத்யமம் மற்றும் தைவதம் இல்லை)

இந்த ராகத்தில் அமைந்த ஒரே ஒரு திரைப்பாடல் :

...1975ஆம் ஆண்டு வெளியான“அபூர்வ ராகங்கள் ” என்ற படத்தில், கண்ணதாசன் இயற்றி, M.S. விஸ்வநாதன் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய...‘அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம் அபூர்வ ராகம்’ என்ற பாடல்.

 

<< Previous Index >> Next