HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

11. ‘தர்மவதி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல்  : அம்மானை அழகு மிகும் பெண்மானை
  படம் : அவன் ஒரு சரித்திரம் (1977)
  பாடியவர் :  T.M.சவுந்திரராஜன், வாணி ஜெயராம்
  இசையமைப்பாளர் : M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர் : கண்ணதாசன்
 
2.  பாடல் : நந்தா நீ என் நிலா நிலா
  படம் : நந்தா என் நிலா (1977)
  பாடியவர் :  S.P.பாலசுப்ரமணியம்
  இசையமைப்பாளர் : V.தெட்சிணாமூர்த்தி
  இயற்றியவர் : இரா. பழனிச்சாமி
 
3. பாடல் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஏக்கம்
  படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
  பாடியவர்  : வாணி ஜெயராம்
  இசையமைப்பாளர் : இளையராஜா
  இயற்றியவர் :  புலமைப்பித்தன்
 
<< Previous Index >> Next